Home
Gadgets

எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.!

எல்இடி டிவி சார்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு இறக்குமதி வரியை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால் டிவி தயாரிப்பார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இதனால் டிவிகளின் விலையும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னணி நிறுவத்தின் டிவிகளின் கண்டிப்பாக குறையும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியா பெரிய சந்தை

இந்தியா பெரிய சந்தை

இந்தியா எல்இடி டிவிகளுக்கு பெரிய சந்தையாக இருக்கின்றது. ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தியாவில் தனது எல்இடி டிவிகளை விற்பனை செய்து வருகிறன. இந்த டிவிகளுக்கு சில நிறுவனங்கள் விலையை குறைத்து இருந்த போதிலும், இறக்குமதி வரியை சுட்டி காட்டி மற்ற நிறுவனங்கள் விலை குறைக்க தயங்கினர்.

விலை குறைகிறது

விலை குறைகிறது

எல்இடி டிவி பேனல் இதனை சார்ந்த பொருட்களுக்கு அதிரடியாக மத்திய அரசு இறக்குமதி வரியை நீக்கியுள்ளது. இதனால் எல்இடி டிவிகளின் தயாரிப்புகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் நிறுவன டிவிகளின் விலையும் குறைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் டிவிகளின் விலை குறைவால் பொது மக்களுக்கும் மகிழ்ச்சியடை செய்துள்ளது. இந்த அறிவிப்பு.

எல்.ஈ.டி டிவி பேனலுக்கு  வரி ரத்து

எல்.ஈ.டி டிவி பேனலுக்கு வரி ரத்து

தொலைக்காட்சிகளை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படும் திறந்த கலங்களுக்கு இப்போது இறக்குமதி வரி இருக்காது என்று நிதியமைச்சர் அறிவித்தார். இந்த கலங்களுக்கு முந்தைய இறக்குமதி வரி 10% இருந்தது, பின்னர் இது 5% ஆக குறைக்கப்பட்டது.

இப்போது, ​​இது முழு 0% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் டிவி நிறுவனங்களும் விலை குறைக்கும் நோக்கில் இருப்பதால், அதிரடியாக விலை குறையும் நோக்கில் இருக்கிறதன.

மேக் இன் இந்தியா திட்டம்

மேக் இன் இந்தியா திட்டம்

மேக் இன் இந்தியா திட்டத்தில் கலங்களின் இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளது. இதனால், தொலைக்காட்சி பெட்டிகளின் உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் இப்போது முயன்று வருகின்றது. இதனால் வீட்டில் தயாரிக்கப்படும் டிவிகளின் விலையும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

விற்பனை அதிகரிக்கும்

விற்பனை அதிகரிக்கும்

இதுகுறித்து, நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்க (சியாமா) தலைவர் கமல் நந்தி , கூறியிருப்பதாவது: திறந்த கலங்களின் இறக்குமதி வரியை குறைப்பதால், உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும். இது டிவி தயாரிப்பாளர்கள் மற்றும் டீசலர்களையும் மகிழ்ச்சியடை செய்துள்ளது என கருத்து தெரிவித்தார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Central government action to reduce the cost of LED TVs: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X