Home
Gadgets

எல்லா வகை ஸ்பீக்கர்களும் ஓரம்போ; இந்தியாவில் கூகுள் மினி ஸ்பீக்கர் அறிமுகம்.!

இது கூகுள் அசிஸ்டென்ட்டை பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.!

By Muthuraj

கடந்த வாரம், கூகுள் நிறுவனம் இந்தியாவில் அதன் வைஃபை மெஷ் ரவுட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது, அதே ஏப்ரல் மாதத்தில் கூகுள் நிறுவனத்தின் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எல்லா ஸ்பீக்கரும் ஓரம்போ; இந்தியாவில் கூகுள் மினி ஸ்பீக்கர் அறிமுகம்.!

அதாவது கூறப்படும் கூகுள் ஹோம் ஸ்மார்ட் மினி ஸ்பீக்கர் ஆனது கூகுள் வைஃபை மெஷ் ரவுட்டர் மற்றும் ஒரு சில ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் வெளியாகும் என்று அர்த்தம்.

எல்லா ஸ்பீக்கரும் ஓரம்போ; இந்தியாவில் கூகுள் மினி ஸ்பீக்கர் அறிமுகம்.!

91மொபைல்ஸ் மூலம் வெளியான ஒரு அறிக்கையின் படி, கூகுள் ஹாம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆனது கடந்த அக்டோபர் 2017-ல் சான் பிரான்சிஸ்கோவில் வெளியிடப்பட்டது. இது அடுத்த மாதம் இந்திய சந்தை அடைய உள்ளது. கூகுள் மினி என்பது ஒரு சிறிய வகை ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆகும். இது கூகுள் அசிஸ்டென்ட்டை பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது. மெஷ் அல்லது பேப்ரிக் பயன்படுத்தி உருவாக்கம் பெற்றுள்ள இந்த சாதனம் ஆனது பயன்படுத்துவதை உணர்த்தும் பொருட்டு மேல்பக்கம் நான்கு எல்இடி லைட்களையும் கொண்டுள்ளது.

எல்லா ஸ்பீக்கரும் ஓரம்போ; இந்தியாவில் கூகுள் மினி ஸ்பீக்கர் அறிமுகம்.!

இந்த கோவூகுள் மினி ஆனது குரல் கட்டளைகளின் வழியாக, பல வகையான பணிகளை செய்யும் திறன் கொண்டுள்ளது என்பதும், வானிலைஅப்டேட், நியூஸ், ம்யூசிக், ஐஓடி (இன்டர்நெட் ஆப் திங்ஸ்) அல்லது ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் திறன் ஆகியவைகளை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லா ஸ்பீக்கரும் ஓரம்போ; இந்தியாவில் கூகுள் மினி ஸ்பீக்கர் அறிமுகம்.!
How To Increase the Speed of your Laptop (TAMIL)

இந்திய சந்தையை பொறுத்தவரை மொத்தம் மூன்று வண்ண வகைகளில் - சுண்ணாம்பு, பவளம் மற்றும் கரி - வெளியாகும். இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரின் சரியான வெளியீட்டுத் தேதி மற்றும் விலையிடல் விவரங்கள் பற்றி எந்த குறிப்பும் இல்லை என்றாலும் கூட, தோராயமாக ரூ.3000/- (அமெரிக்க விலை) என்கிற புள்ளியை எட்டலாம்.

Best Mobiles in India

English summary
Google Home Mini smart speaker to be launched in India in April. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X