டிசம்பர் 11 : தெறிக்கவிடும் கூகுள் ஹோம் மேக்ஸ் அறிமுகம்.!

Written By:

கூகுள் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி புதிய நவீன வசதிகள் கொண்ட அட்டகாசமான கூகுள் ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகப்படுத்துகிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டிசம்பர் 11 : தெறிக்கவிடும் கூகுள் ஹோம் மேக்ஸ் அறிமுகம்.!

கூகுள் நிறுவனம் தற்சமயம் புதிய வகை கேட்ஜெட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது, இவை சந்ததையில் மிகப்பெரிய வெற்றியை தருகிறது. மேலும் பல சிறப்பம்சங்களுடன் இந்த ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் வெளிவந்துள்ள நிலையில் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த கூகுள்ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் மாடல் பொறுத்தவரை வரும் டிசம்பர் 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைனில் கூகுள்ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கரின் பல்வேறு புகைப்படங்கள்
மற்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

டிசம்பர் 11 : தெறிக்கவிடும் கூகுள் ஹோம் மேக்ஸ் அறிமுகம்.!

கூகுள்ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் பொதுவாக 4-இன்ச் உஃபர்களுடன் 0.7-இன்ச் ட்வீடெர்களை கொண்டுள்ளது, அதன்பின்பு ப்ளூடூத்,3.5 ஆடியோ ஜாக் போன்றவை இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கருப்பு சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த கூகுள்ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் கூகுள்ஹோம் மாடலை விட பல சிறப்பம்சங்கள் இவற்றில் உள்ளது.

டிசம்பர் 11 : தெறிக்கவிடும் கூகுள் ஹோம் மேக்ஸ் அறிமுகம்.!

கூகுள் ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் விலை பற்றிய தெளிவான விவரங்கள் வெளிவரவில்லை.English summary
Google Home Max speakers could launch on December 11 ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot