உலகின் சிறிய 'தங்க' போன்..!!

Posted By:

ஒரே மாதிரியே வியாபாரம் செய்தால் சந்தையில் நிலைக்க முடியாது என்பதை சரியாக புரிந்து கொண்ட நிறுவனம் ஒன்று அனைவரும் வியக்கும் வகையில் பீச்சர் போன் ஒன்றை தயாரித்திருக்கின்றது.

மீண்டும் நோக்கியா.? அதிர வைக்கும் மார்ஃப் கான்செப்ட்..!!

மொபைல் போன் சந்தையை வியப்பில் ஆழ்த்திய மொபைல் போன் குறித்த விரிவான தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கோல்டுஜீனி

கோல்டுஜீனி

லண்டனை சேர்ந்த கோல்டுஜூனி நிறுவனம் எவ்வித கருவியையும் தங்க முலாம் பூசுவதில் கை தேர்ந்ததாகும்.

கருவிகள்

கருவிகள்

ஆப்பிள், எச்டிசி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட கேஸ்களை தயாரிப்பதில் கோல்டூஜூனி தலைசிறந்து விளங்குகின்றது.

புதிய கருவி

புதிய கருவி

கோல்டுஜீனி நிறுவனம் புதிதாக தயாரித்திருக்கும் கருவி ஹெட்போன் வடிவில் காட்சியளிக்கின்றதோடு பார்க்க மொபைல் போன் போன்றே தெரிகின்றது.

தங்கம்

தங்கம்

முற்றிலும் 24 கேரட் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த கருவி சீராக இயங்கும் மொபைல் போன் என்பதோடு உலகின் சிறிய மொபைல் போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அழைப்பு

அழைப்பு

அழைப்புகளை மேற்கொள்வது, ஏற்பது போன்றே, மைக்ரோபோன் மற்றும் இயர்பீஸ் கொண்டிருக்கும் இந்த போனில் ப்ளூடூத் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

சாக்லேட்

சாக்லேட்

இந்த போன் நிஜத்தில் சாக்லேட்டை விட சிறியதாக இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

பயன்

பயன்

ப்ளூடூத் மூலம் உங்களது ஸ்மார்ட்போனுடன் இணைத்து கொள்ள முடியும் என்பதோடு மொபைல் போன் மற்றும் ஹெட்போன் என இருவித பயன்பாடுகளை வழங்குகின்றது.

பேட்டரி

பேட்டரி

இந்த கருவியின் பேட்டரி சுமார் நான்கு நாட்கள் வரை பேக்கப் வழங்குகின்றது.

வீடியோ

இந்த கருவி எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

முன்பதிவு

முன்பதிவு

இந்த கருவியை அந்நிறுவனத்தின் இணையதளத்திலும் முன்பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Goldgenie announces World's smallest 24K Gold mobile phone. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்