Home
Gadgets

அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி விலையில் அறிமுகமான பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!

பிரபலமான கிஸ்மோர் நிறுவனம் கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு கிஸ்ஃபிட் பிலாஸ்மா எனும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

1.85-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே

1.85-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே

கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.85-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 240x280 பிக்சல்ஸ், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

பிரீதிங்-ஸ்டிரெஸ்

பிரீதிங்-ஸ்டிரெஸ்

கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஹெல்த் மாணிட்டரிங், SpO2, ஹார்ட் ரேட், பிரீதிங், ஸ்டிரெஸ் மற்றும் மென்ஸ்டுரல் டிராகிங் உள்ளிட்ட ஏராளமான உடல்நலன் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் இதில் உள்ளன.

 ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம்

அதேபோல் கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் டிராக் செய்யப்படும் விவரங்கள் JYOU ப்ரோ ஹெல்த் சூட் உடன் இண்டகிரேட் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் மாடலில் IP67 தர சான்று, ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம்.

இன்-பில்ட் கேம்ஸ்

இன்-பில்ட் கேம்ஸ்

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ப்ளூடூத் காலிங் 5.0, ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட், வாட்ச் ஃபேஸ்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு இன்-பில்ட் கேம்ஸ், கால்குலேட்டர் உள்ளிட்ட அட்டகாசமான வசதிகளைக் கொண்டு வெளிவந்துள்ளது கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்.

கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் விலை

கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் விலை

கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் பிளாக், பர்கண்டி மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.1,199-ஆக உள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும்.

முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள்

தற்போது பல முன்னணி நிறுவனங்கள் கம்மி விலையில் அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்துவருகின்றன. அதேபோல் ஸ்மார்ட்போன், டேப்லெட் சாதனங்களை விட இப்போது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதன்படி இப்போது அறிமுகம் செய்யப்பட்ட கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.

கம்மி விலை..

கம்மி விலை..

தேபோல் விரைவில் கிஸ்மோர் நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட் வாட்ச்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கம்மி விலையில் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது என்றே கூறலாம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Gizmore Blaze Max with 1.85 display launched in India: Specifications, Price, sale and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X