போட்டி போட்டு வாங்க போறாங்க.. போர்ட்டபிள் டிசைன்.. எல்இடி லைட்.. ஆஃபரில் கிடைக்கும் மினி AC.. அமேசான் அதிரடி!
கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. குறிப்பாக கத்திரி வெயிலின் போதுதான் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். அதுவும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக உள்ளது. அதேபோல் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் ஏசி, ஏர் கூலர், மினி ஏசி போன்ற சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் தற்போது போர்ட்டபிள் டிசைன் கொண்ட மினி ஏசி சாதனங்களுக்கு தற்போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே மினி ஏசி மாடல்களை வாங்க சரியான நேரம் இதுதான். இப்போது அமேசானில் சலுகை விலையில் கிடைக்கும் மினி ஏசி மாடல்களைப் பார்க்கலாம்.

TPICKLE மினி ஏர் கூலர் (TPICKLE MiNi CoOlEr) மாடலுக்கு அமேசானில் 84 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1598 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இதை வாங்கினால் ரூ.500 கூடுதல் தள்ளுபடியும் உள்ளது. 600ml வாட்டர் டேங்க், 3 விண்ட் ஸ்பீடு , 7 லைட் கலர் ஆப்ஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளது. மேலும் இதை வாங்குவதன் மூலம் 90 சதவீதம் மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.
V Fas வேர்ல்ட் போர்ட்டபிள் மினி ஏசி (V Fas World Portable Ac) மாடலுக்கு 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1599 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 3 விண்ட் ஸ்பீடு, 7 லைட்ஸ் மோட், 600ml வாட்டர் டேங்க், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த V Fas வேர்ல்ட் போர்ட்டபிள் மினி ஏசி மாடல் வெளிவந்துள்ளது.

COGNAIR மினி கூலர் (COGNAIR MiNi CoOlEr) மாடலுக்கு அமேசானில் 88 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1,198 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.500 தள்ளுபடி கிடைக்கும். யுஎஸ்பி போர்ட், ஐஸ் மற்றும் வாட்டர் பயன்படுத்தக்கூடிய வாட்டர் டேங்க் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
SKYUP மினி கூலர் (SKYUP Mini-cooler) மாடலுக்கு அமேசானில் 64 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1398 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இது பல மணி நேரம் குளிர்ந்த காற்றைத் தொடர்ந்து வழங்கும். குறிப்பாக இந்த சாதனத்தை வாங்குவதன் மூலம் கோடையில் 90% மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.
போர்ட்டபிள் Humidifier ஏர் கூலர்(Portable Humidifier Air Cooler) மாடல் அமேசானில் ரூ.1595 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் உள்ளது. மேலும் 3 ஸ்பீடு மோட், 7 கலர் லைட் ஆப்ஷன், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த போர்ட்டபிள் Humidifierஏர் கூலர் மாடலில் உள்ளன.
Theorie போர்ட்டபிள் ஏசி மினி கூலர் (Theorie Portable Ac Mini Cooler) மாடலுக்கு அமேசானில் 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாப 10 வாட்ஸ் சார்ஜிங், யுஎஸ்பி போர்ட், எல்இடி லைட் கண்ட்ரோல், டாப் ஃபில் வாட்டர் டேங்க் உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ஹைட்ரோ-சில் டெக்னாலஜி மற்றும் டூயல் கூலிங் ஜெட் போன்ற அம்சங்களுடன் இந்த Mini AC மாடல்கள் வெளிவருகின்றன. மேலும் இவற்றின் வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் இந்த சாதனங்களின் டாப்-ஃபில் டேங்கில் தண்ணீர் ஊற்றினால் போதும் ஏசி போன்ற காற்றை அனுபவிக்க முடியும்.
குறிப்பாக போர்ட்டபிள் மினி ஏசி சாதனங்கள் உங்களைச் சுற்றியுள்ள காற்றை குளிர்விக்கவும், ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. மேலும் இதுபோன்ற சாதனங்களை ஃபுல் சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் குளிர்ந்த காற்றைப் பெற முடியும். எனவே தான் இதுபோன்ற சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications








