ரூ. 29,900 மதிப்புள்ள iRobot Roomba 971 இலவசம்.. இதற்க்கு முதலில் நீங்க 'இதை' வாங்கணும்..

|

இந்தியாவில் ஐரோபோட் தயாரிப்புகளின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தரான ப்யூர்சைட் சிஸ்டம்ஸ் இன்று முதல் பிரத்தியேக சலுகையை அறிவித்துள்ளது. ரூ. 56,900 விலையில் பிராவா ஜெட் எம் 6 (Braava Jet m6) வாங்கும் போது, ​​நுகர்வோருக்கு ரூ. 29,900 மதிப்புள்ள பிரீமியம் ஐரோபோட் ரூம்பா 971 (iRobot Roomba 971) அல்லது ஐரோபோட் ரூம்பா 976 (iRobot Roomba 976) இலவசமாகக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

இது வரை மட்டுமே இந்த சலுகை

இது வரை மட்டுமே இந்த சலுகை

இந்த சலுகை இன்று மார்ச் 1, 2021 முதல் மார்ச் 15, 2021 வரை கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த சலுகை அனைத்து ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சேனல்களிலும் கிடைக்கிறது. அனைத்து ஐரோபோட், குரோமா மையங்கள் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளிலும், www.irobot.in, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் இந்த சலுகை செல்லுபடியாகும்.

பிராவா ஜெட் எம் 6

பிராவா ஜெட் எம் 6

வாக்கம் மற்றும் மாப் (vacuum and mop) என்ற இரட்டையர் அம்சங்கள் கொண்ட இந்த ரோபோட் களங்கமற்ற வீட்டை நேசிப்பவர்களுக்கு சிறந்த 'கிளீனிங் அசிஸ்டன்ட்டாக' பணியாற்றுகிறது. வைஃபை இணைப்பு மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் கேட்ஜெட் உங்கள் வீட்டின் மேப்பிங்கை சேமித்து சரியான நேரத்தில் தானாக சுத்தம் செய்து முடிகிறது. பிராவா ஜெட் எம் 6 உடன் ஜோடியாக ரூம்பா 976 ரோபோவை நீங்கள் மொபைல் ஆப்ஸ் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம்.

வாட்ஸ்அப் to சோசியல் மீடியா: அரசின் அறிவிப்பால் இந்தியர்களுக்கு ஏற்படும் அடுத்த 'பிரைவசி' சிக்கல்..வாட்ஸ்அப் to சோசியல் மீடியா: அரசின் அறிவிப்பால் இந்தியர்களுக்கு ஏற்படும் அடுத்த 'பிரைவசி' சிக்கல்..

ஐரோபோட் ரூம்பா 976 (iRobot Roomba 976)

ஐரோபோட் ரூம்பா 976 (iRobot Roomba 976)

இது வி.எஸ்.எல்.ஏ.எம் தொழில்நுட்பத்தை ஒரு ஆப்டிகல் சென்சார் பயன்படுத்தி வினாடிக்கு 230,400 தரவு புள்ளிகளைப் பிடிக்க உதவுகிறது. சிறிய தூசி முதல் பெரிய குப்பைகள் வரை அனைத்தையும் இந்த வாக்கம் கிளீனர் உறிஞ்சி சுத்தம் செய்கிறது. இதில் உள்ள 3-நிலை சுத்தம் அமைப்பு கிளீனிங் அம்சம் 5X ஏர்பவர் சக்ஷன் உடன் செயல்பட்டு தூசி துகள்களை சுத்தமாக நீக்குகிறது.

ஐரோபோட் ப்ராவா ஜெட் எம் 6 (iRobot Braava Jet m6)

ஐரோபோட் ப்ராவா ஜெட் எம் 6 (iRobot Braava Jet m6)

இது ImprintTM ஸ்மார்ட் மேப்பிங் தொழில்நுட்பம் ரோபோ வீட்டைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது, எந்த அறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன என்பதைத் தேர்வுசெய்யப் பயனருக்கு மொத்த கட்டுப்பாட்டைக் கொடுக்கிறது. கூகிள் அசிஸ்டன்ட், iRobot HOME App, அலெக்ஸ்சா போன்ற உதவியுடன் செயல்படுகிறது.துல்லியமான ஜெட் ஸ்ப்ரே அம்சம் வெட் மோப்பிங் செய்து அழுக்குகளை அகற்றுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Get free iRobot’s Roomba 971/976 Robotic Vacuum Cleaner on purchase of Braava Jet m6 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X