Home
Gadgets

ஒரே நாளில் ஓஹோனு பிரபலமான ஏர்ரிங்ஸ்.! ஆப்பிள் நிறுவனத்திற்கு நோஸ்கட்.!

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஆப்பிள் ஏர்போட்ஸ் வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் பயன்பாட்டிற்கு வெளிவந்தது.

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஆப்பிள் ஏர்போட்ஸ் வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் பயன்பாட்டிற்கு வெளிவந்தது. ஆனால் பயனர்களுக்கு இருந்த மிகப் பெரிய கவலை அதன் விலை மற்றும் அவை எளிதில் தொலைந்து விடக் கூடும் என்பது தான். அந்தத் தாயகத்திற்கு தற்பொழுது ஒரு பெண் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கேப்ரியல் ரெய்லி

கேப்ரியல் ரெய்லி

வர்ஜீனியா பகுதியைச் சேர்ந்த கேப்ரியல் ரெய்லி என்கிற 22 வயது பெண் ஒருவர், தனது ஏர்போட்ஸ் துலைந்துவிட கூடாது என்பதற்காக அவரின் ஏர்போட்ஸ்ஸை காதில் அணியும் காதணியாக மாற்றியிருக்கிறார். அவர் உருவாகியுள்ள இந்தக் காதணிக்கு ஏர்ரிங்ஸ் என்று பெயரிட்டுள்ளார்.

வைரல் டிவிட்டர் வீடியோ

கேப்ரியல் ரெய்லி உருவாக்கிய ஏர்ரிங்ஸ்ஸை அணிந்து ஒரு வீடியோ பதிவையும் அவரின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேப்ரியல் ரெய்லி பதிவிட்ட ஏர்ரிங்ஸ் வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. அத்துடன் அவர் ஏன் இந்த ஏர்ரிங்ஸ் காதணிகளை உருவாக்கினார் என்பதற்கும் விளக்கம் வழங்கியுள்ளார்.

பூனையினால் உருவான ஏர்ரிங்ஸ்

பூனையினால் உருவான ஏர்ரிங்ஸ்

முக்கிய காரணமாக ஆப்பிள் ஏர்போட்ஸ் எளிதில் துலைந்துவிட கூடும் என்பதனாலும் மற்றொரு காரணம் கேப்ரியல் ரெய்லி வளர்க்கும் அவரின் செல்ல பூனை அவற்றை விழுங்கி விடக் கூடாது என்பதற்காக இவற்றை உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

ஏர்ரிங்ஸ் விற்பனை

ஏர்ரிங்ஸ் விற்பனை

அதுமட்டுமில்லாமல் கேப்ரியல் ரெய்லி, ஏர்ரிங்ஸ் காதணிகளை விற்பனை செய்யவும் துவங்கிவிட்டார். அதற்காக ஒரு பிரத்தியேக வலைத்தளத்தையும் உருவாகிவிட்டார். இதில் உங்களுக்கு பிடித்தமான படி உங்களின் ஏர்ரிங்ஸ் காதணிகளை டிசைன் செய்து வாங்கிக்கொள்ளலாம். ஏர்ரிங்ஸ் காதணிகள் துவக்க விலையாக 20 டாலர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்திலும் ஏர்ரிங்ஸ்

தங்கத்திலும் ஏர்ரிங்ஸ்

உங்களுக்கும் ஏர்ரிங்ஸ் காதணிகள் வேண்டுமானால் https://deadanimemom.myshopify.com இந்த லிங்க் கிளிக் செய்து ஆர்டர் செய்துகொள்ளுங்கள். கூடுதல் செய்தி என்னவென்றால் அவரின் வலைத்தளத்தில் தங்கத்திலும் இந்த ஏர்ரிங்ஸ் காதணிகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Genius woman turns her AirPods into earrings so they wont get lost : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X