விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தள்ளுபடி : ஹோம் தியேட்டர், போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்.!

By Prakash
|

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆன்லைனில் பல பொருட்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தப் பண்டிகையின் முன்னிட்டு ஹோம் தியேட்டர், போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் போன்ற பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது,எனவே பொதுமக்கள் இந்த அதிரடி ஆபரை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக இப்போது வரும் ஸ்பீக்கர்கள் அதிக தொழில்நுட்பங்கள் கொண்டவையாக உள்ளது, அதன்பின் ஆன்லைனில் இவற்றின் விலை சற்று அதிகமாகவே இருக்கும், இப்போது விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இவற்றுடன் இஎம்ஐ செலுத்தும் வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்கல்கேன்டி  எஸ்7பிபிடபள்யு-ஜே58:

ஸ்கல்கேன்டி எஸ்7பிபிடபள்யு-ஜே58:

அதிர்வெண்: 100ஹெர்ட்ஸ்-20000ஹெர்ட்ஸ்
பவர் வெளியீடு: 5வாட்ஸ்
ஏசி அடாப்டர்
ப்ளூடூத் மூலம் வயர்லெஸ் ஸ்ட்ரீமிங்
இந்த ஸ்பீக்கர் வாங்க கிளிக் செய்யவும்

இன்டெக்ஸ் ஐடி -2616:

இன்டெக்ஸ் ஐடி -2616:

மெமரி கார்டு துளை
அதிர்வெண்: முதன்மை அலகு: 20ஹெர்ட்ஸ்-200ஹெர்ட்ஸ்
சேட்டிலைட்: 200ஹெர்ட்ஸ் - 20ஹெர்ட்ஸ்
பவர் வெளியீடு: 15 W + 10 W x 4
ஏசி அடாப்டர்
இந்த ஸ்பீக்கர் வாங்க கிளிக் செய்யவும்

சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி10

சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி10

அதிர்வெண்: 20 - 20000 ஹெர்ட்ஸ்
பவர் வெளியீடு: 5 வோல்ட்
பவர் அடாப்டர், பேட்டரி
ப்ளூடூத் மூலம் வயர்லெஸ் ஸ்ட்ரீமிங்
இந்த ஸ்பீக்கர் வாங்க கிளிக் செய்யவும்

 ஜீப்ரானிக்ஸ் பிடி3440:

ஜீப்ரானிக்ஸ் பிடி3440:

மெமரி கார்டு துளை
அதிர்வெண்: 35-200ஹெர்ட்ஸ்
பவர் வெளியீடு: 15W + 6W x 2
ஏசி அடாப்டர்
ப்ளூடூத் மூலம் வயர்லெஸ் ஸ்ட்ரீமிங்
இந்த ஸ்பீக்கர் வாங்க கிளிக் செய்யவும்

சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்11:

சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்11:

அதிர்வெண்: 200-20000ஹெர்ட்ஸ்
பவர் வெளியீடு:10வாட்ஸ்
பேட்டரி
ப்ளூடூத் மூலம் வயர்லெஸ் ஸ்ட்ரீமிங்
இந்த ஸ்பீக்கர் வாங்க கிளிக் செய்யவும்

 F&D F&D T-400X:

F&D F&D T-400X:

மெமரி கார்டு துளை
அதிர்வெண்:400ஹெர்ட்ஸ்-20ஹெர்ட்ஸ்
பவர் வெளியீடு :60W + 20Wx2
அடாப்டர்
இந்த ஸ்பீக்கர் வாங்க கிளிக் செய்யவும்

 பானாசோனிக் எஸ்சி-என்ஏ5ஜிடபள்யு-கே:

பானாசோனிக் எஸ்சி-என்ஏ5ஜிடபள்யு-கே:

அதிர்வெண்: 30-20000ஹெர்ட்ஸ்
பவர் வெளியீடு:12வாட்ஸ்
பேட்டரி
ப்ளூடூத் மூலம் வயர்லெஸ் ஸ்ட்ரீமிங்

சாம்சங்-இஒ-எஸ்ஜி510:

சாம்சங்-இஒ-எஸ்ஜி510:

அதிர்வெண்:என்ஏ
பவர் வெளியீடு:என்ஏ
மைக்ரோ யுஎஸ்பி
ப்ளூடூத் மூலம் வயர்லெஸ் ஸ்ட்ரீமிங்

 ஜேபிஎல் கிளிப் 2:

ஜேபிஎல் கிளிப் 2:

அதிர்வெண்:120ஹெர்ட்ஸ்-20ஹெர்ட்ஸ்
பவர் வெளியீடு: 1 x 3W
பேட்டரி
ப்ளூடூத் மூலம் வயர்லெஸ் ஸ்ட்ரீமிங்

கிரியேட்டிவ்  எஸ்பிஎஸ்-இ2800

கிரியேட்டிவ் எஸ்பிஎஸ்-இ2800

மெமரி கார்டு துளை
அதிர்வெண்:45ஹெர்ட்ஸ்-20ஹெர்ட்ஸ்
பவர் வெளியீடு: 50வாட்ஸ்
பி/டபள்யு அடாப்டர்
ப்ளூடூத் மூலம் வயர்லெஸ் ஸ்ட்ரீமிங்

Best Mobiles in India

English summary
Ganesh Chaturthi offers on Home Theater Portable Bluetooth Speakers; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X