Just In
- 7 min ago
பூமியின் அழிவு நாளை சுட்டி காட்டிய டூம்ஸ் டே கிளாக்.! இன்னும் 90 வினாடிகள் தான் மிச்சமா?
- 1 hr ago
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- 2 hrs ago
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- 2 hrs ago
செவ்வாய் கிரகத்தில் தெரிந்த கரடி உருவம்.. NASA வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பரபரப்பு!
Don't Miss
- News
பீஸ் பீஸாயிடுச்சே.. "யாராவது வாங்கப்பா" கெஞ்சிய தலைவர்.. திடீர்னு "அவரை" நாடிய ஓபிஎஸ்.. அட "ஞானோதயம்"
- Movies
நம்பர் நடிகை கொடுத்த டார்ச்சர்.. கணவரோட நிலைமை இப்படி ஆகிடுச்சே.. அப்போ அந்த படம் அவ்ளோ தானா?
- Lifestyle
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
- Sports
இவ்வளவு ஓட்டம் உனக்கு தேவையா? எதுக்கு அந்த குழப்பம்.. அர்ஷ்தீப் தவறை புட்டு வைத்த சஞ்சய் பங்கர்
- Finance
ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் இழப்பு.. Intel வீழ்ச்சி ஆரம்பமா..?
- Automobiles
12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து பொருட்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 எனும் சாதனத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது, முதலில் கேலக்ஸி ஆக்டிவ் 2 44எம்எம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் மற்றும் 4ஜி வெர்ஷன்களில் அறிமுகம்செய்யப்பட்டது.
தற்சமயம் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் எடிஷன் சாதனம் ஆனது 1.4-இன்ச் வளைந்த சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பும், சுழலும் டச் பெசல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஎக்ஸ் பிளஸ் பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த சாதனம்.

குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 39 உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.இவற்றில் ஏழு உடற்பயிற்சிகளை இது தானாக டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் வாட் இ-சிம் கனெக்டிவிட்டி வசதி கொண்டிருக்கிறது. இதனால் அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன்களை இயக்க முடியும்.
இந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி சாதனம் எக்சைனோஸ் 9110 டூயல் கோர் பிராசஸர் வசதியை கொண்டுள்ளது, பின்பு 1.5ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு டைசன் சார்ந்த வியரபிள் ஒஎஸ், இதய துடிப்பு சென்சார்,
எலெக்ட்ரோகார்டியோகிராம்,அக்செல்லோமீட்டர், கைரேஸ்கோப், பாரோமீட்டர் உள்ளிட்ட ஆதரவுகளும் உள்ளது.

மேலும் இந்த சாதனத்தில் 5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD-810G சான்று மற்றும் இ-சிம், 4ஜி எல்டி, பி1, பி2, பி3, பி4, பி5, பி7, பி8, பி12, பி13, பி20, மற்றும் பி66 ஆதரவுகளும் உள்ளது. பின்பு ப்ளூடூத் 5, வைபை,A-GPS/ GLONASS/ Beidouஉள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி சாதனாத்தில் 340எம்ஏஎச் பேட்டரி மற்றும் WPC-சார்ந்த வயர்லெஸ் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் கிளவுட் சில்வர், அக்வா பிளாக் மற்றும் பின்க் கோல்டு நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.28490-ஆக உள்ளது. மேலும் ஜூலை 11 ஆம் தேதி இந்த சாதனத்தின் விற்பனை துவங்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470