கட்டாயம் இது நமக்கு தேவை என்று நினைக்கக்கூடிய 10 பியூச்சர்ஸ்டிக் ஸ்மார்ட் கேட்ஜெட்கள்!

|

சென்ற வாரம் ரூ.1000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட் கேட்ஜெட் பட்டியலை பார்த்தோம். இந்த வாரம் சில அட்டகாசமான ஸ்மார்ட் கேட்ஜெட்களை பார்க்கவிருக்கிறோம். இன்றைய பதிவில் பியூச்சர்ஸ்டிக் ஸ்மார்ட் கேட்ஜெட்களின் பட்டியலை உங்களுக்காக தொகுத்துள்ளோம். இவற்றில் உள்ள சில கேட்ஜெட்களை பார்த்ததும் கட்டாயம் இது நமக்குத் தேவை என்று நிச்சயம் நீங்கள் நினைப்பீர்கள்.

அட்டகாசமான பியூச்சர்ஸ்டிக் ஸ்மார்ட் கேட்ஜெட் பட்டியல்

அட்டகாசமான பியூச்சர்ஸ்டிக் ஸ்மார்ட் கேட்ஜெட் பட்டியல்

நீங்கள் இந்த பதிவில் பார்க்கவிருக்கும் பியூச்சர்ஸ்டிக் ஸ்மார்ட் கேட்ஜெட்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதில் சந்தேகமில்லை. சில கேட்ஜெட்கள் கட்டாயம் உங்களிடம் இருப்பது நல்லது. குறிப்பாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இல்லாமல் நாம் யாரும் இப்பொழுது இருப்பதில்லை, இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இங்கே ஒரு கேட்ஜெட் இருக்கிறது. அதை பார்க்க மறக்கவேண்டாம்.

1. மோஷன் சென்சிங் லைட்ஸ் (Motion-sensing lights)

1. மோஷன் சென்சிங் லைட்ஸ் (Motion-sensing lights)

 • மோஷன் சென்சார் மூலம் செயல்படும் இந்த சென்சிங் லைட் நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய பயனுள்ள கேட்ஜெட் தான், இதன் சிறப்பே இரவு நேரங்களில் மட்டுமே மோஷன் சென்சார் மூலம் ஆட்கள் நடமாட்டத்தை அறிந்து விளக்குகளை எறியச் செய்கிறது. பகல் நேரங்களில் ஆட்களின் நடமாட்டம் இருந்தாலும் அமைதியாக இருக்கும். உங்கள் மின்சார கட்டணத்தை மிச்சம் செய்ய இது நல்ல சாதனம்.
 • வாங்க கிடைக்கும் இடம் : https://amzn.to/35TXg0T
 • விலை : ₹ 450
2. சோலார் எல்இடி லாம்ப் ( Solar LED lamp)

2. சோலார் எல்இடி லாம்ப் ( Solar LED lamp)

 • மின்சாரம் இல்லாத காலத்தில் இந்த சோலார் எல்இடி லாம்ப் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும், இதை சார்ஜ் செய்ய பேட்டரியோ அல்லது மின்சார தேவையோ உங்களுக்கு தேவையில்லை. சூரிய வெளிச்சம் மட்டும் இருந்தால் போதும். மழை, புயல் போன்ற காலத்தில் இதன் தேவை நிச்சயம் பயனளிக்கும்.
 • வாங்க கிடைக்கும் இடம் : https://amzn.to/33O79ua
 • விலை : ₹ 399
3. எல்இடி டாய்லெட் லைட் (LED toilet light)

3. எல்இடி டாய்லெட் லைட் (LED toilet light)

 • பாதி உறக்கத்தில், இருட்டில் டாய்லெட் செல்வோருக்கு இந்த எல்இடி டாய்லெட் லைட் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். குறிப்பாக வீட்டில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் இருந்தால் இது அவர்களுக்கு நிச்சயம் உதவும். மோஷன் சென்சார் மூலம் இயங்கக்கூடியது, 8 நிறங்களில் மாறி-மாறி ஒளிரக்கூடியது.
 • வாங்க கிடைக்கும் இடம் : https://amzn.to/2FPSO8u
 • விலை : ₹ 269
4. எல்இடி லைட் வாட்டர் ஃபாசெட் (LED Light Water Faucet)

4. எல்இடி லைட் வாட்டர் ஃபாசெட் (LED Light Water Faucet)

 • உங்கள் வீட்டில் உள்ள குழாய்களை அழகுபடுத்த இந்த கேட்ஜெட் பயன்படும், இதன் சிறப்பே இதில் பேட்டரி எதுவும் கிடையாது. தண்ணீரின் வேகத்திற்கு ஏற்றார் போல் 3 வண்ணங்களில் ஒளிரக்கூடியது. தண்ணீரின் வேகத்திலிருந்து சக்தி பெற்று இந்த எல்இடி லைட் வாட்டர் ஃபாசெட் ஒளிருகிறது.
 • வாங்க கிடைக்கும் இடம் : https://amzn.to/2HkqwDG
 • விலை : ₹ 359
5. செல்ப் ஸ்டிர்ரிங் மக் (Self-stirring mug)

5. செல்ப் ஸ்டிர்ரிங் மக் (Self-stirring mug)

 • தானாக மிக்சிங் செய்து கொடுக்கும் இந்த செல்ப் ஸ்டிர்ரிங் மக் 2 பேட்டரிகள் மூலம் செயல்படுகிறது. ஜூஸ், பால் என்று எதுவாக இருந்தாலும் இதில் ஊற்றி ஒரு பட்டனை பிரெஸ் செய்தால் மட்டும் போதும்.
 • வாங்க கிடைக்கும் இடம் : https://amzn.to/3mE1y2i
 • விலை : ₹ 489
6. 3டி பென் (3D Pen)

6. 3டி பென் (3D Pen)

 • ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்கள், 3D கட்டமைப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது பயனுள்ள கேட்ஜெட். பிளாஸ்டிக் வயர்களை இந்த 3D பென் சூடாக்கி உருவகங்களை 3D கட்டமைப்பில் அமைக்க அனுமதிக்கிறது.
 • வாங்க கிடைக்கும் இடம் : https://amzn.to/33J81jT
 • விலை : ₹ 1,349
7. ஆடியோ சன்கிளாஸ் (Audio Sunglasses)

7. ஆடியோ சன்கிளாஸ் (Audio Sunglasses)

 • ப்ளூடூத் அம்சத்துடன் வெளிவந்திருக்கும் இந்த ஆடியோ சன்கிளாஸ் கூலிங் கிளஸ்ஸாகவும், இயர்போனாகவும் செயல்படுகிறது. சைக்ளிங் செய்பவர்கள் மற்றும் கெத்தாக பொழுதை கழிக்க விரும்புபவர்களுக்கு இது நல்ல சாய்ஸ்.
 • வாங்க கிடைக்கும் இடம் : https://amzn.to/3coEjo7
 • விலை : ₹ 649
8. ப்ளூடூத் ஸ்பீக்கர் வித் லைட்ஸ் (Bluetooth speaker with lights)

8. ப்ளூடூத் ஸ்பீக்கர் வித் லைட்ஸ் (Bluetooth speaker with lights)

 • மலிவான விலையில் தரமான ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கேட்ஜெட் ஒரு அற்புதமான சாய்ஸ். இதில் 6 வண்ண எல்இடி விளக்குகள், TF கார்டு ஸ்லாட், வாய்ஸ் கால் பேசுவதற்கான மைக் என பல அம்சங்கள் இதில் உள்ளது.
 • வாங்க கிடைக்கும் இடம் : https://amzn.to/2ZX7J7N
 • விலை : ₹ 445
9. கேமிங் மவுஸ் வித் எல்இடி (Gaming mouse with LEDs)

9. கேமிங் மவுஸ் வித் எல்இடி (Gaming mouse with LEDs)

 • 7 வண்ணங்களில், 6 சிறப்பம்ச பட்டங்களுடன், 4 DPI லெவல்களுடன் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய கேமிங் மவுஸ் இதுவாகும். ஆரம்ப நிலை கேமர்களுக்கு, மலிவு விலையில் கிடைக்கக்கூடிய அற்புதமான சாதனம் இந்த கேமிங் மவுஸ் வித் எல்இடி.
 • வாங்க கிடைக்கும் இடம் : https://amzn.to/2RJRUNd
 • விலை : ₹ 449
10. ஸ்மார்ட் பிசினஸ் கார்டு (Smart business card)

10. ஸ்மார்ட் பிசினஸ் கார்டு (Smart business card)

 • அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கியமான கேட்ஜெட் இது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதுடன் QR விசிட்டிங் கார்டாகவும் இந்த ஸ்மார்ட் பிசினஸ் கார்டு செயல்படுகிறது. ஸ்கேன் செய்தால் கார்டு உரிமையாளரின் விலாசம், மொபைல் எண், ஈமெயில் ஐடி என்று அனைத்தையும் இந்த கார்டு உங்களுக்கு தெரிவிக்கும்.
 • வாங்க கிடைக்கும் இடம் : https://amzn.to/2FWozfM
 • விலை : ₹ 399

Most Read Articles
Best Mobiles in India

English summary
10 futuristic products that exist in india : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X