ஃபாசில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்.!

|

இந்தியாவில் ஃபாசில் நிறுவனம் தனது புதிய ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் இந்தியாவிலும் அறிகம் செய்யப்பட்டுள்ளது.

நீண்ட நேர பேட்டரி பேக்கப்

நீண்ட நேர பேட்டரி பேக்கப்

அதாவது இந்த ஸ்மார்வாட்ச் வடிவமைப்பு சற்று வித்தயசமாக பாரம்பரிய தோற்றத்தில் உள்ளது. பின்பு இது நீண்டநேர பேட்டரி பேக்கப் வழங்கும் என ஃபாசில் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதய துடிப்பை டிராக்

மேலும் இந்த ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இதய துடிப்பை டிராக் செய்து விவரங்களை வழங்கும் புதிய சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Avast & AVG: ஆபாச தளத்தின் பிரௌசர் ஹிஸ்டரியும் விற்பனை! ஆன்டி வைரஸ் செய்த மோசடி!Avast & AVG: ஆபாச தளத்தின் பிரௌசர் ஹிஸ்டரியும் விற்பனை! ஆன்டி வைரஸ் செய்த மோசடி!

இதய துடிப்பு, உடற்பயிற்சி மற்றும் ரியல்-டைம்

இதய துடிப்பு, உடற்பயிற்சி மற்றும் ரியல்-டைம்

இந்த ஹெச்.ஆர். வாட்ச் மாடல் ஆனது அழைப்புகள்,குறுந்தகவல்கள்,நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இத்துடன் இதய துடிப்பு, உடற்பயிற்சி மற்றும் ரியல்-டைம் வானிலை விவரங்களையும் வழங்குகிறது. குறிப்பாக இந்த ஸமார்ட்வாட்ச் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு வாரங்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட்வாட்ச் ஆப்

ஸ்மார்ட்வாட்ச் ஆப்

அதேசமயம் இந்த சாதனத்தில் டெக்ஸ்ட் / இமெயில், அழைப்புகளை ஏற்கும் வசதி உள்ளிட்டவையும் மூன்று புஷ் பட்டன்களும் வழங்கப்பட்டுள்ளது, இவற்றைவாடிக்கையாளர்கள் கஸ்டமைஸ் செய்துகொள்ள முடியும். பின்பு இதில் உள்ள ப்ளூடூத் மூலம் ஃபாசில்ஸ்மார்ட்வாட்ச் ஆப் கொண்டு அதிக விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

Xiaomi Mi 10 Pro: 16ஜிபி ரேம், 108எம்பி கேமராவுடன் விரைவில் களமிறங்கும் சியோமி மி10 ப்ரோ.!Xiaomi Mi 10 Pro: 16ஜிபி ரேம், 108எம்பி கேமராவுடன் விரைவில் களமிறங்கும் சியோமி மி10 ப்ரோ.!

 லெதர், சிலிகான் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்

லெதர், சிலிகான் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்

இந்த சாதனத்தில் வாட்ச் ஃபேஸ் டையலினை கஸ்டமைஸ் செய்துகொண்டு பயன்படுத்தலாம், குறிப்பாக லெதர்ஸ்டிராப்களை மாற்றிக் கொள்ளும் வசதி இந்த ஸ்மார்ட்வாட்ச்-ல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் லெதர், சிலிகான் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என விரும்பும் ஸ்டிராப்களை பயன்படுத்தலாம்.

அமேசான் மற்றும் ஆஃப்லைன்

அமேசான் மற்றும் ஆஃப்லைன்

ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். கொலிடர் டார்க் பிரவுன் லெதர் மற்றும் கொலிடர் பிளாக் சிலிகான் வெர்ஷன்களின் ரூ.14,995-ஆக உள்ளது என்றும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெர்ஷன் ரூ. 16,495 -ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம்அமேசான் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Fossil Hybrid HR Smartwatch With More Than 2 Weeks of Battery Life Launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X