Home
Gadgets

பெட்ரூமுக்கு 1.. ஹாலுக்கு 1.. வெறும் ரூ.12749-க்கு 43 இன்ச் எல்இடி டிவி.. 30W ஆடியோ.. FHD வீடியோ.. எந்த மாடல்?

தீபாவளி பண்டிகையில் டிவி வாங்க திட்டமிட்டிருந்தும், வாங்க முடியாமல் போன கஸ்டமர்களுக்கு பிளிப்கார்ட் டிவி விற்பனையில் (Flipkart TV Sale) அடிமட்ட விலைக்கு கம்பெனி மாடல்களே வந்திருக்கிறது. இதில் 43 இன்ச் டிவிகளுக்கு கிடைத்த டிஸ்கவுண்ட் கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. வெறும் ரூ.12000 பட்ஜெட்டில் ஃபுல்எச்டி வீடியோ, 30W ஆடியோ, டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் ரூ.15000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் மோட்டோரோலா மற்றும் தாம்சன் டிவிகளின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

43 இன்ச் கோடக் ஸ்பெஷல் எடிஷன் டிவி (43 inch KODAK Special Edition TV): இந்த கோடக் டிவியில் 43 இன்ச் (1080 x 1920 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஸ்பெஷல் எடிஷன் 2024 (Special Edition 2024) மாடலாகும். பட்ஜெட்டிலும் பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

பெட்ரூமுக்கு 1.. ஹாலுக்கு 1.. வெறும் ரூ.12749-க்கு 43 இன்ச் மாடல்கள்!

ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் வருகிறது. விவிட் கலர்கள் (Vivid Colors) மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. இந்த டிவியின் பர்ஃபாமென்ஸ் பார்க்கையில் குவாட் கோர் (Qual Core) சிப்செட் மற்றும் மாலி ஜி31 (Mali G31) ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. லினக்ஸ் (Linux) ஓஎஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சப்போர்ட் உள்ளது.

நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற ஓடிடி ஆப்கள் கிடைக்கிறது. ஆடியோவை பார்க்கையில் 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள் (Box Speaker) பேக் செய்யப்பட்டுள்ளன. 30W ஆடியோ அவுட் பெற்று கொள்ளலாம். அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், டால்பி ஆடியோ எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS Trusurround) ஆடியோ கிடைக்கிறது.

இந்த 43 இன்ச் கோடக் ஸ்பெஷல் எடிஷன் டிவியின் விலை பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.13,999ஆக இருக்கிறது. இருப்பினும், ரூ.1,250 உடனடி டிஸ்கவுண் பெற்று கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஈஎம்ஐ மூலம் வாங்கினாலும், ரூ.1,250 டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த 43 இன்ச் டிவியை ரூ.12,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

பெட்ரூமுக்கு 1.. ஹாலுக்கு 1.. வெறும் ரூ.12749-க்கு 43 இன்ச் மாடல்கள்!

43 இன்ச் தாம்சன் எப்ஏ சீரிஸ் டிவி (43 inch Thomson FA Series TV): இதுவொரு எப்ஏ சீரிஸ் டிவி மாடலாகும். இந்த தாம்சன் டிவியில் டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) ஆடியோ கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) உள்ளது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது.

இந்த டிவியில் 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருகிறது. குவாட் கோர் ரியல்டெக் (Quad Core Realtek) சிப்செட் கிடைக்கிறது. இந்த டிவியிலும் 43 இன்ச் எல்இடி டிஸ்பிளே, 60Hz ரெப்ஃரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் விவிட் கலர்கள் கிடைக்கின்றன. 30W ஆடியே அவுட் கொண்ட 2 பாக்ஸ் டைப் ஸ்பீக்கர்கள் வருகின்றன. டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் சப்போர்ட் உள்ளது.

43 இன்ச் தாம்சன் எப்ஏ சீரிஸ் டிவியின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.1,250 டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. முந்தைய மாடலை போலவே எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, இந்த டிவியை ரூ.15,749 பட்ஜெட்டில் வாங்கலாம். ரூ.4000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெற்றால், அதைவிட கம்மியாக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Flipkart TV Sale 2024 Top Discount on 43 inch LED TV Under Rs 15000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X