பிளிப்கார்ட்: 50% தள்ளுபடி-ரூ.10,000 முதல் ஸ்மார்ட் டிவிகள்.! டக்குனு அள்ளிக்கோங்க.!
எல்.இ.டி டிவி மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கி விற்பனையை பிளிப்கார்ட் நிறுவனம் துவங்கியுள்ளது. கூடுதலாக ஆக்ஸிஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு 10% கூடுதல் சலுகையும் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட் டிவி அல்லது எல்.இ.டி டிவி வாங்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்போ இதன் சரியான நேரம். பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ள, பிளிப்கார்ட் டிவி டேஸ் சேல்ஸ் உங்களுக்கானது தான்.

எல்.இ.டி டிவி மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கி விற்பனையை பிளிப்கார்ட் நிறுவனம் துவங்கியுள்ளது. கூடுதலாக ஆக்ஸிஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு 10% கூடுதல் சலுகையும் வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட் டிவி டேஸ் சேல்ஸ்
பிளிப்கார்ட் டிவி டேஸ் சேல்ஸ் விற்பனை காதலர் தினமான பிப்ரவரி 14, 2019 நேற்று துவங்கி பிப்ரவரி 17, 2019 வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் முன்னணி நிறுவனங்களான சியோமி, எல்.ஜி, சாம்சங், மார்க்யூ, மைக்ரோமேக்ஸ் போன்ற அணைத்து டிவிகளுக்கும் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

1. மைக்ரோமேக்ஸ் 32' இன்ச் எச்.டி ரெடி எல்.இ.டி டிவி:
- 32' இன்ச் எச்.டி ரெடி எல்.இ.டி டிஸ்பிளே.
- 2 எச்.டி.எம்.ஐ. போர்ட்.
- 2 யூ.எஸ்.பி. போர்ட்.
- 40 சதவீதம் வரை தள்ளுபடி.
- ரூ.9,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

2. சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4ஏ 32' இன்ச்:
- 32' இன்ச் எச்.டி எல்.இ.டி டிஸ்பிளே.
- 3 எச்.டி.எம்.ஐ. போர்ட்.
- 2 யூ.எஸ்.பி. போர்ட்.
- 13 சதவீதம் வரை தள்ளுபடி.
- ரூ.12,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

3. வியூ 40' இன்ச் முழு எச்.டி எல்.இ.டி. டிவி:
- 40' இன்ச் முழு எச்.டி எல்.இ.டி டிஸ்பிளே.
- 2 எச்.டி.எம்.ஐ. போர்ட்.
- 1 யூ.எஸ்.பி. போர்ட்.
- 35 சதவீதம் வரை தள்ளுபடி.
- ரூ.15,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

4. எல்.ஜி ஸ்மார்ட் 32' இன்ச் எச்.டி ரெடி எல்.இ.டி டிவி:
- 32' இன்ச் முழு எச்.டி ரெடி டிஸ்பிளே.
- 2 எச்.டி.எம்.ஐ. போர்ட்.
- 1 யூ.எஸ்.பி. போர்ட்.
- 25 சதவீதம் வரை தள்ளுபடி.
- ரூ.19,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

5. மார்க்யூ 49' இன்ச் 4K ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்.இ.டி டிவி:
- 49' இன்ச் 4K டிஸ்பிளே.
- 2 எச்.டி.எம்.ஐ. போர்ட்.
- 1 யூ.எஸ்.பி. போர்ட்.
- 31 சதவீதம் வரை தள்ளுபடி.
- ரூ.32,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6.சாம்சங் ஆன் ஸ்மார்ட் 43' இன்ச் முழு எச்.டி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி:
- 43' இன்ச் முழு எச்.டி எல்.இ.டி டிஸ்பிளே.
- 2 எச்.டி.எம்.ஐ. போர்ட்.
- 1 யூ.எஸ்.பி. போர்ட்.
- 37 சதவீதம் வரை தள்ளுபடி.
- ரூ.36,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கூடுதல் சலுகை
இன்னும் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கும் மற்றும் எல்.இ.டி டிவிகளுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சலுகையாக அணைத்து ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் 10 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்றுபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் டிவி டேஸ் சேல்ஸ் முடிவதற்குள் உங்களுக்கு விருப்பமான டிவிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications