ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா: Flipkart ஆபர்: பாதி விலையில் 42-இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம்.!

|

சமீபத்தில் அமேசான் நிறுவனம் மட்டுமே பல ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கி வந்தது. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனமும் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கத் தொடங்கிவிட்டது.

42-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் டிவி

42-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் டிவி

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 42-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 42-இன்ச் Thomson 9A Series டிவி முன்பு ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த டிவிக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இப்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.16,999-க்கு வாங்க முடியும்.

சரியான நேரத்தில் தரமான Price Cut.. இனிமேல் இந்த Samsung 5G போன் ரூ.11,000 பட்ஜெட்டில் கிடைக்கும்!சரியான நேரத்தில் தரமான Price Cut.. இனிமேல் இந்த Samsung 5G போன் ரூ.11,000 பட்ஜெட்டில் கிடைக்கும்!

இன்னும் கம்மி விலையில்..

இன்னும் கம்மி விலையில்..

இதுதவிர தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி 42-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். இப்போது 42-இன்ச் தாம்சன் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

9 வருட குஷியில் OnePlus.! தள்ளுபடியை தாராளமாக வழங்கி அசத்தல்.! இப்படி ஒரு சான்ஸ் இனி கிடைக்காது.!9 வருட குஷியில் OnePlus.! தள்ளுபடியை தாராளமாக வழங்கி அசத்தல்.! இப்படி ஒரு சான்ஸ் இனி கிடைக்காது.!

500 நிட்ஸ் ப்ரைட்னஸ்

500 நிட்ஸ் ப்ரைட்னஸ்

42-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், புல் எச்டி ஆதரவு, 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.

டாப் 10 பவர்புல் ஸ்மார்ட்போன் 2022: மற்ற போன்களை அடித்துவிரட்டி கெத்துக்காட்டிய 10 அசுரர்கள்.!டாப் 10 பவர்புல் ஸ்மார்ட்போன் 2022: மற்ற போன்களை அடித்துவிரட்டி கெத்துக்காட்டிய 10 அசுரர்கள்.!

ஆண்ட்ராய்டு 9.0

ஆண்ட்ராய்டு 9.0

ARM Cortex-A53 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அவசரப்பட்டு 5G போன் வாங்காதீங்க: முகேஷ் அம்பானி வரார் வரார் வரார்.! நடுங்கி நிற்கும் நிறுவனங்கள்..அவசரப்பட்டு 5G போன் வாங்காதீங்க: முகேஷ் அம்பானி வரார் வரார் வரார்.! நடுங்கி நிற்கும் நிறுவனங்கள்..

8ஜிபி ஸ்டோரேஜ்

8ஜிபி ஸ்டோரேஜ்

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது 42-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி.

அலைகள் எப்போதுமே ஓய்வதில்லை: மீண்டும் ஒரு அட்டகாச போனை இறக்கிவிடும் இந்திய நிறுவனம்.!அலைகள் எப்போதுமே ஓய்வதில்லை: மீண்டும் ஒரு அட்டகாச போனை இறக்கிவிடும் இந்திய நிறுவனம்.!

30 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள்

30 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள்

அதேபோல் 30 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது இந்த 42-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் டிவி. குறிப்பாக சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. இதுதவிர கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி.

இந்த ஸ்மார்ட் கிளாஸ் இருந்தா போதும் இனி டிவி, தியேட்டர் தேவையில்லை.! மிரட்டலான Huawei Vision Glass.!இந்த ஸ்மார்ட் கிளாஸ் இருந்தா போதும் இனி டிவி, தியேட்டர் தேவையில்லை.! மிரட்டலான Huawei Vision Glass.!

டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப்..

டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப்..

பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Flipkart Sale: Amazing offer! Get up to 50% discount on 42-inch Thomson 9A Smart Android TV: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X