Home
Gadgets

நாளை கடைசி.. 8ஜிபி ஸ்டோரேஜ், பெசல்-லெஸ் டிசைன்.. அசத்தலான OnePlus டிவிக்கு ஆபர்.. மிஸ் பண்ணாதீங்க..

பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பிக் சேவிங் டேஸ் (Big Saving Days) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை இருக்கும். குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் டிவி, டேப்லெட், லேப்டாப், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் பிரபலமான ஒனபிளஸ் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 40-இன்ச் ஒன்பிளஸ் Y1S ஸ்மார்ட் டிவிக்கு தான் தற்போது 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

பெசல்-லெஸ் டிசைன்.. அசத்தலான OnePlus டிவிக்கு ஆபர்.. மிஸ் பண்ணாதீங்க..

குறிப்பாக ஒன்பிளஸ் Y1S (OnePlus Y1S) ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது முன்பு ரூ.29,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த டிவியை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ஒன்பிளஸ் Y1S 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1920 × 1080 பிக்சல்ஸ், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, எச்டிஆர் 10 ஆதரவு, எச்எல்ஜி, உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஒன்பிளஸ் Y1S 40-இன்ச் ஸ்மார்ட் டிவியில் 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர் வசதி உள்ளது. எனேவு இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த 40-இன்ச் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஒன்பிளஸ் Y1S 40-இன்ச் ஸ்மார்ட் டிவியில் காமா எஞ்சின் (Gamma Engine) ஆதரவு உள்ளது. குறிப்பாக இதன் மூலம் டைனமிக் கான்ட்ராஸ்ட், கலர் ஸ்பேஸ் மேப்பிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைப் பெறமுடியும். மேலும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் டிசைனுடன் பிரீமியம் தோற்றத்தை வழங்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் Y1S 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் Y1S 40-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.

பெசல்-லெஸ் டிசைன்.. அசத்தலான OnePlus டிவிக்கு ஆபர்.. மிஸ் பண்ணாதீங்க..

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல், ஈதர்நெட் எனப் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் Y1S 40-இன்ச் ஸ்மார்ட் டிவி.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக பட்ஜெட் விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.மேலும் இந்த ஆண்டு இறுதியில் ஒன்பிளஸ் நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Sale: 40-inch OnePlus Smart TV is available at a discount of 33 percent: check full details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X