Home
Gadgets

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை 2026: ரூ.5,499 பட்ஜெட்ல 32 இன்ச் டிவி.. 20W ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மிகவும் எதிர்பார்த்த தாம்சன் டிவி ஒன்று இந்த சிறப்பு விற்பனையில் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் தாம்சன் 32 எச்டி ரெடி எல்இடி டிவி 2025 எடிஷன் (Thomson 32 inch HD Ready LED TV 2025) மாடலுக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட்டில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.5499 விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை 2026: ரூ.5499 பட்ஜெட்ல 32 இன்ச் டிவி

தாம்சன் 32 எச்டி ரெடி எல்இடி டிவி 2025 அம்சங்கள் (Thomson 32 inch HD Ready LED TV 2025 Specifications): எச்டி ரெடி டிஸ்பிளே உடன் தாம்சன் 32 எச்டி ரெடி எல்இடி டிவி 2025 எடிஷன் வெளிவந்துள்ளது. மேலும் 1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate), 300 நிட்ஸ் பிரைட்னஸ், 16.5 மில்லியன் கலர்ஸ், விவிட் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

178 டிகிரி வியூ ஆங்கிள்(178-degree viewing angle)ஆதரவு கொண்டுள்ளது இந்த தாம்சன் 32 எச்டி ரெடி எல்இடி டிவி 2025 மாடல். சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொடுக்கும் A+ கிரேடு பேனலை கொண்டு வெளிவந்துள்ளது இந்த தாம்சன் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.

கிரிஸ்டல் கிளியர் ஆடியோ வழங்கும் 20W ஸ்பீக்கர்கள் உடன் தாம்சன் 32 எச்டி ரெடி எல்இடி டிவி 2025 எடிஷன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த தாம்சன் 32 எச்டி ரெடி எல்இடி டிவி 2025 மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆர்ஜே 45, ஆப்டிக்கல், ஏவி1 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த தாம்சன் 32 எச்டி ரெடி எல்இடி டிவி 2025 மாடலில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த தாம்சன் 32 எச்டி டிவி வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். அதேபோல் தாம்சன் 55 டிவி ஒன்றும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

தாம்சன் 55 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஜியோடெலி ஓஎஸ் டிவி 2025 மாடலுக்கு பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

தாம்சன் 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் ஜியோடெலி ஓஎஸ் டிவி அம்சங்கள் (Thomson 55 inch QLED 4K JioTele OS TV 2025 Specifications): தாம்சன் 55 இன்ச் டிவி ஆனது கியூஎல்இடி 4கே (QLED 4K) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840×2160 பிக்சல்ஸ், 1.1 பில்லியன் கலர்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 450 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை 2026: ரூ.5499 பட்ஜெட்ல 32 இன்ச் டிவி

ஹலோஜியோ வாய்ஸ் அசிஸ்டண்ட் (HelloJio voice assistant) ஆதரவு கொண்டுள்ளது தாம்சன் ஸ்மார்ட் டிவி. அதுவும் 10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் ஆதரவை வழங்குகிறது இந்த தாம்சன் டிவி மாடல். யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும்.

வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், லேன், ஏவி இன்புட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த தாம்சன் 55 இன்ச் ச் ஜியோ டெலி ஓஎஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் ட்ரூசவுண்ட் (DTS TruSurround) போன்ற ஆடியோ அம்சங்கள் கொண்ட 48W ஸ்பீக்கர்கள் உடன் இந்த தாம்சன் டிவி வெளிவந்தது. ஆகவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தைக் கொடுக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Republic Day Sale: Thomson 32 inch HD Ready LED TV 2025 available at 56 percent discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X