Just In
- 6 min ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- 46 min ago
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- 1 hr ago
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- 1 hr ago
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
Don't Miss
- News
"கேங்மேன்" பணிகள்.. திருநங்கைகளுக்காக முதன் முறையாக விதிகளை தளர்த்திய இந்திய ரயில்வே.. சூப்பர்
- Movies
நடை பயணத்தில் திடீரென மயங்கி விழுந்த நடிகர்... மாரடைப்பா என்ற அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Electronics Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் ஜனவரி 31-ம் தேதி வரை இருக்கும். குறிப்பாக முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும்.

தாம்சன் நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவி
குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ், டிசிஎல், தாம்சன், சாம்சங், எல்ஜி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் பிரபலமான தாம்சன் நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தற்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

46 சதவீதம் தள்ளுபடி
அதாவது 42-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு தான் பிளிப்கார்ட் தளத்தில் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவின் முன்பு ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.

இன்னும் கம்மி விலையில் வாங்கலாம்..
மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த தாம்சன் 42-இன்ச் ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம். இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

500 நிட்ஸ் ப்ரைட்னஸ்
இந்த 42-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், புல் எச்டி ஆதரவு, 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம்.

ARM Cortex-A53 பிராசஸர் வசதி
ARM Cortex-A53 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ஸ்டோரேஜ் வசதி
இந்த 442-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. இதுதவிர கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக பயனர்களுக்கு மேம்பட்ட அம்சத்தை வழங்குகிறது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்.

பிரைம் வீடியோ-டிஸ்னி+ஹாட்ஸ்டார்
42-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவியின் ஆடியோ வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன். அதாவது இந்த ஸ்மார்ட் டிவி 30 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்களுடன் வெளிவந்துள்ளது.பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

பட்ஜெட் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவி
குறிப்பாக எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது 42-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. பட்ஜெட் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும் என்றால், இந்த தாம்சன் 42-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்குவது மிகவும் நல்லது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470