Just In
- 4 hrs ago
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- 13 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 17 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 1 day ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Don't Miss
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Movies
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் மனோபாலா.. நலம் விசாரித்தார் பூச்சி முருகன்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 41% தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Flipkart.!
அமேசான் தளத்தில் தற்போது ஸ்மார்ட்போன்களுக்கு அருமையான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமேசான் நிறுவனத்திற்குப் போட்டியா பிளிப்கார்ட் நிறுவனமும் ஒரு அருமையான சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது பிளிப்பகார்ட் தளத்தில் தாம்சன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் தளத்தில் முன்பு 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடியின் மூலம் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.19,999-க்கு வாங்க முடியும். மேலும் தேதி செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர எக்ச்சேஞ்ச் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

4கே ஆதரவு..
இப்போது 43-இன்ச் Thomson 9R PRO ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி ஆனது 3840 x 2160 பிக்சல்ஸ் மற்றும் அல்ட்ரா எச்டி 4கே ஆதரவு மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி
43-இன்ச் Thomson 9R PRO ஸ்மார்ட் டிவியில் எச்டிஆர் பிளஸ் ஆதரவு மற்றும் 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி உள்ளது. எனவே தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புகக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ARM Cortex A53 பிராசஸர்
குறிப்பாக தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவியில் ARM Cortex A53 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

8ஜிபி ஸ்டோரேஜ் வசதி
இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப்
பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் 40 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் இந்த 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆதரவு
43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவியில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470