Home
Gadgets

Xiaomi 40-இன்ச் டிவிக்கு இவ்வளவு பெரிய தள்ளுபடியா? பிளிப்கார்ட் கொடுக்கும் அசத்தல் ஆஃபர்!

பிளிப்கார்ட் தளத்தில் Grand Home Appliances Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்குத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் ஜூலை 8-ம் தேதி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 40-இன்ச் சியோமி (Xiaomi) டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 43-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவிக்கு தான் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி முன்பு ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த டிவிக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Xiaomi 40-இன்ச் டிவிக்கு இவ்வளவு பெரிய தள்ளுபடியா?

எனவே இந்த 43-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி மாடலை இப்போது ரூ.19,999-க்கு வாங்க முடியும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் 43-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சியோமி டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் இதில் ஃபுல் எச்டி டிஸ்பிளே இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

குறிப்பாக Vivid பிக்சர் என்ஜின், ப்ரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது 43-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி.

அதேபோல் இந்த 43-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி மாடலில் கார்டெக்ஸ் ஏ55 64-பிட் குவாட் கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. அதேபோல் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

Xiaomi 40-இன்ச் டிவிக்கு இவ்வளவு பெரிய தள்ளுபடியா?

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. அதேபோல் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

டால்பி ஆடியோ ஆதரவுடன் 24W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 43-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த டிவி புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart offers 33 percent discount on Xiaomi's 43-inch Mi 5A Smart TV : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X