Just In
- 1 hr ago
ரூ.10,000 பாஸ்.. தள்ளுபடியில் தத்தளிக்கும் MacBook, ஏர்பாட்ஸ் ப்ரோ! கெத்து காட்ட நேரம் வந்துருச்சு!
- 2 hrs ago
ஆப்பிள் வாட்சால் ஜிமிற்குள் அதிரடியாக நுழைந்த 15 ஆயுதம் ஏந்திய போலீஸ்.! அங்கே என்னாச்சு தெரியுமா?
- 2 hrs ago
மொபைல் டேட்டா கனெக்ட் ஆகவில்லையா? சிரமப்பட வேண்டாம்.! சரிசெய்ய உதவும் வழிமுறைகள் இதோ.!
- 3 hrs ago
நாளை எந்த படத்திற்கு போனாலும் டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே.! உடனே 'இப்படி' புக் செய்யுங்க.!
Don't Miss
- News
மகளிர் ஆணைய தலைவிக்கே நேர்ந்த கொடூரம்.. நள்ளிரவில் அத்துமீறிய கார் டிரைவர்! தலைநகரில் ‘ஷாக்’ சம்பவம்
- Movies
இந்த வசூல் சண்டையை நிறுத்துங்க.. விஷ்ணு விஷால் காட்டம்!
- Finance
இந்திய ரயில்வே துறை.. மோடி அரசு கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்..!! #Budget2023
- Lifestyle
வாஸ்துப்படி, டிவி, ஃபிரிட்ஜ், சோபா-வை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?
- Sports
மீண்டும் உம்ரான் மாலிக்கிற்கு செய்யப்படும் துரோகம்.. நியூசி.யிடம் அடிவாங்கியதற்கு காரணமே இது தான்
- Automobiles
பிளாட்ஃபார்ம் டிக்கெட் ஒன்றின் ஆயுட்காலம் இத்தனை மணிநேரமே!! தெரியாம போய் டிடிஆர்-கிட்ட மாட்டிக்காதீங்க...
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
பிரபல நிறுவனத்தின் 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை பாதி விலைக்கு கொடுக்கும் Flipkart: இன்றே முந்துங்கள்.!
பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Grand Home Appliances Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Infinix X3 ஸ்மார்ட் டிவி
அதிலும் பிரபலமான இன்பினிக்ஸ் நிறுவனத்தின் 50-இன்ச் Infinix X3 ஸ்மார்ட் டிவி மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த இன்பினிக்ஸ் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

32 சதவீதம் தள்ளுபடி
அதாவது 50-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்3 அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் இப்போது 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.39,999-க்கு விற்பனை செய்யப்பட்ட 50-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்3 டிவி தற்போது ரூ.26,999-க்கு வாங்கக் கிடைக்கிறது.

5 சதவீதம் கேஷ்பேக்
இதுதவிர தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி 50-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்3 டிவியை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்பத குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு ஆர்
50-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு ஆர் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான ஆதரவுகளை வழங்குகிறது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.

பெசல்லெஸ் டிசைன்
அதேபோல் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே ஆதரவு மற்றும் 3840 x 2160 பிக்சல்ஸ் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெசல்லெஸ் டிசைன்-ஐ கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

1.5ஜிபி ரேம்
1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது 50-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, Youtube உள்ளிட்ட பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்
இதுதவிர Dolby Audio கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த 50-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்3 அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி. ஒரு நல்ல 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் பயனர்கள் இதை வாங்குவது நல்லது.

அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் OnePlus Y1S ஸ்மார்ட் டிவி, 43-இன்ச் realme Ultra HD (4K) LED TV,43-இன்ச் Mi X Series Ultra HD TV உள்ளிட்ட பல ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470