Home
Gadgets

அதிரடி காட்டும் Flipkart.. ரூ.8749 போதும்.. 250 இன்ச், 8ஜிபி மெமரி.. ஆஃபரில் LED புரொஜெக்டர்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் அதிக எதிர்பார்க்கப்பட்ட பிளிப்கார்ட் கோட் சேல் 2024 (Flipkart GOAT sale 2024) எனும் சிறப்பு விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான போர்ட்ரானிக்ஸ் ((Portronics) புரொஜெக்டர் மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனை வரும் ஜூலை 25 வரை நடைபெறும். இப்போது போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர் மாடல்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடியைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதன்படி தற்போது பிளிப்கார்ட் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 (Portronics Beem 410) புரொஜெக்டர் மாடலுக்கு 62 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,998-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் மாடலை ரூ.11748 விலையில் வாங்கிவிட முடியும்.

அதிரடி காட்டும் Flipkart..  ஆஃபரில் LED புரொஜெக்டர்.. எந்த மாடல்?

அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 420 (Portronics Beem 420) எல்இடி புரொஜெக்டர் மாடலுக்கு 71 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை ரூ.8749 இருந்தால் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 410 Specifications): இது ஒரு எல்இடி (LED)புரொஜெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.1920 x 1080 பிக்சல்ஸ் எச்டி ரெசல்யூஷன், 600 லுமன்ஸ் பிரைட்னஸ் (250 ஏஎன்எஸ்ஐ), 2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support), 16:9 சினிமாட்டிக் ரேஷியோ (Cinematic Ratio) ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர்.

குறிப்பாக இதில் 4டி கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 6W ஹை - பை ஸ்பீக்கர்கள் சப்போர்ட் இதில் உள்ளது. அதேபோல் 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வசதியுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. ஏயூஎக்ஸ் (AUX), யூஎஸ்பி (USB) போர்ட், டூயல் பேண்ட் வை - பை மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

மூவி நைட்ஸ் (Movie Nights), கேம் நைட்ஸ் (Game Nights), ஆபீஸ் மற்றும் ஸ்கூல் (Office/Schools), மீட்டிங் பிரசென்டேஷன் (Meeting Presentations) போன்ற பல்வேறு மோட்கள் கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர். மேலும் ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support), ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 420 அம்சங்கள் (Portronics Beem 420 Specifications): 1080 பிக்சல்ஸ் ஃபுல் எச்டி (FHD) ரெசல்யூஷன், 3200 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த எல்இடி (LED)ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல்.

அதிரடி காட்டும் Flipkart..  ஆஃபரில் LED புரொஜெக்டர்.. எந்த மாடல்?

அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர் மாடலுக்கு 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio), வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) மற்றும் வெர்டிகல் கீஸ்டோன் (Vertical Keystone) சப்போர்ட் உள்ளிட்ட பல வசதிகள் கொண்டுள்ளது இந்த மாடல்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 420 மாடலில் 250 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட் மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart GOAT Sale 2024: 72 percent discount on Portronics Beem 420 LED Projector
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X