Home
Gadgets

Flipkart செம ஆஃபர்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. குறைந்த விலையில் 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?

சமீபத்தில் தான் ஏசர் (Acer) நிறுவனம் இந்தியாவில் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் நடைபெறும் பிளாக்ஷிப் சேல் (Flagship Sale) என்கிற சிறப்பு விற்பனையில் 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி (43 inch acerpure aspire tv) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி மாடலுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.17,999 விலையில் வாங்கிவிட முடியும். இதுதவிர பல்வேறு சிறப்பு சலுகைகள் இந்த டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Flipkart செம ஆஃபர்.. டால்பி ஆடியோ..குறைந்த விலையில் 43 இன்ச் டிவி..

ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி அம்சங்கள் (acerpure aspire tv Specifications): ஃபுல் எச்டி பிளஸ் எல்இடி டிஸ்பிளே உடன் இந்த அசத்தலான 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

178 டிகிரி வியூ ஆங்கிள் ( 178-degree viewing angle) ஆதரவை வழங்குகிறது ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி. மேலும் 1.07 பில்லியன் கலர்ஸ் கிரிஸ்டல் கிளியர் பிக்சர் குவாலிட்டி (crystal-clear picture quality) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி. ரியல்டெக் ஏஆர்எம் பிராசஸர் (RealTek ARM processor) வசதியைக் கொண்டுள்ளன இந்த ஏசர்பியூர் டிவி. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டிவி. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம். அதாவது மேம்பட்ட கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த புதிய டிவி. மேலும் கூகுள் டிவி இயங்குதளத்தை (Google TV OS) அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிவி. எனவே இதில் பல்வேறு புதிய அம்சங்கள் கிடைக்கும்.

Flipkart செம ஆஃபர்.. டால்பி ஆடியோ..குறைந்த விலையில் 43 இன்ச் டிவி..

யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த புதிய 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி. டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 43-இன்ச் டிவி. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும்.

43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி ஆனது ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் வருகிறது. அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களில் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ரிமோட். பின்பு எச்டிஎம்ஐ 2.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ப்ளூடூத் வி5.0, டூயல்-பேண்ட் வைஃபை, ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Flagship Sale 2024: acerpure Aspire TV 43 inch Gets 17 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X