இந்தியாவில் ரூ.6999க்கு பிளிப்கார்ட் வாஷிங் மெஷின் அறிமுகம்.!
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக பிளிப்கார்ட் இருக்கின்றது. இந்தியாவில் புத்தம் பிதிய வாஷிங் மெஷின் மாடல்களைஅறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக பிளிப்கார்ட் இருக்கின்றது. இந்தியாவில் புத்தம் பிதிய வாஷிங் மெஷின் மாடல்களைஅறிமுகம் செய்துள்ளது.

பிளிப்கார்ட்டின் லேபெல் பிரான்டு மார்கியூ பெயரில் விளம்பரப்படுத்தப்படும் புதிய வாஷிங் மெஷின்கள் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வருகின்றது.

அதி நவீன வாஷிங் மெஷின்:
புதிய வாஷிங் மெஷின் மாடல்கள் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் தேவையாக இருக்கும் சிறப்பான தரம், அதிநவீன வாஷிங் மெஷின் தொழில்நுட்பம், அனைவருக்கும் வாங்க கூடிய விலையில் குறைந்த மின்சார பயன்பாடு உள்ளிட்டவற்றை குறைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

7.5 கிலோ வாஷிங் மெனின்:
இந்தியாவில் 6.5 கிலோ மற்றும் 7.5 கிலோ இருக்கும் கொள்ளவுள்ள புதிய வாஷிங் மெஷின்களை உருவாக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று பொது மக்களால் நம்பபடுகின்றது.

விலை ரூ.6999:
இந்த இரண்டு வகையில் உள்ள வாஷிங் மெயின் விலை ரூ.6999க்கு அறிமுகம் செய்யப்படுகின்றது. இது பிளிப்காரட்டின் மார்க்கியூ வாஷிங் மெஷின்களாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

சிறப்பு வசதி:
முன்பக்கம் முழுமையான ஆட்டோமெடிக் ரேனஜ் துவங்கி, செமி ஆட்டோமெடிக்கு மற்றும் டாப்லோடு வாஷிங் மெஷின்கள் அனைவரும் வாங்க கூடிய விலையில் அப்கிரேடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் வரவேற்பு:
தற்போது பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ள குறைவான விலைக்கு இந்த வாஷிங் மெஷின்களை இந்தியாவில் வாங்க வரவேற்பு அதிகரித்துள்ளது. இது விற்பனைக்கு வந்தால், பிளிப்கார்ட் மார்க்கெட் களை கட்டும் என்று நம்பபடுகின்றது.


Click it and Unblock the Notifications