Just In
- 12 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 14 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 14 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 15 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
ஒடிசா அமைச்சர் நபா தாஸ் மறைவால் வேதனை.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
- Finance
அதானி குழும பங்குகள் வரும் நாட்களிலும் சரியுமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க பாருங்க?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
உட்ராதீங்க மக்களே: 40-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்கு மரண ஆபர் போட்ட Flipkart .!
அமேசான் தளத்தில் ஸ்மார்ட் டிவிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனமும் டிவிகளுக்கு சலுகையை வழங்கியுள்ளது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Black Friday sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

குறிப்பாக பிளிப்கார்ட் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மாரட் டிவிகளுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் பிரபலமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவியை இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி
அதாவது Flipkart Black Friday sale எனும் சிறப்பு விற்பனையில் 40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவிக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி இப்போது ரூ.19,999-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1500 உடனடி தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்ச் வசதியும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
இப்போது 40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், ஃபுல் எச்டி டிஸ்பிளே, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

240 நிட்ஸ் ப்ரைட்னஸ்
40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவியில் 240 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் Gamma Engine ஆதரவு இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதாவது டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் இந்த 40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர்
40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவியில் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் உடன் Mali-470 ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் கூகுள் அசிஸ்ணட், குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

8ஜிபி ஸ்டோரேஜ்
குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட்,வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. ஒரு நல்ல 40-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பும் மக்கள் இதை வாங்குவது நல்லது.

அதேபோல் பிளிப்கார்ட் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் 32-இன்ச் எல்ஜி எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி, எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி, 32-இன்ச் ரியல்மி நியோ ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470