Home
Gadgets

டிச.6 பிளிப்கார்டின் அதிர வைக்கும் தள்ளுபடி.! ஸ்மார்ட்போன் விலை குறைப்பு.!

வியக்க வகைக்கும் தள்ளுபடியும் பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கு 10% தள்ளுபடியும் வழங facts about the lyca company that produced the film

பிளிக்கார்ட் நிறுவனம் டிச.6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அசர வைக்கும் வகையில், பிக் ஷாப்பிங் டேஷ் என்று அறிவித்துள்ளது.

டிச.6 பிளிப்கார்டின் அதிர வைக்கும் தள்ளுபடி.! டிச.6 முதல் 8 வரை.!

இதில் ஸ்மார்ட் போன், டிவி, லேப்டாப் உள்ளிட்ட ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகின்றது.

வியக்க வகைக்கும் தள்ளுபடியும் பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கு 10% தள்ளுபடியும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஹானர் 9என்:

ஹானர் 9என்:

இதில் இந்த ஸ்மார்ட்போன் வரும் மூன்று நாட்களுக்கு தள்ளுபடியில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் விலை ரூ.13999க்கு தள்ளுபடியும் வழங்கப்படும் என்றும் பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

ரெட்மி நோட் 6 புரோ:

ரெட்மி நோட் 6 புரோ:

ரெட்மி நோட் 6 புரோ ரூ.13999க்கும் விற்பனை செய்யப்படும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள விற்பனை தேதியில் மதியம் 12 மணிக்கு கிடைக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல்மி சி1:

ரியல்மி சி1:

இந்த போன் 2ஜி ரேம் 16 மெமரி உடையது. இது ரூ. 7999க்கு விற்பனை செய்யப்படும். இதில் குறைந்த காலத்தில் தள்ளுபடியாக ரூ.500 அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 5.1:

நோக்கியா 5.1:

ஹெச்எம்டி நிறுவனத்தின் நோக்கியா 5.1 3 ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளடம் உடைய போன் ரூ. ரூ.9999 ஆகும். இந்த போன் கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது அப்போது விலை ரூ.10,999 ஆகும்.

 போகோ எப்ஒன்:

போகோ எப்ஒன்:

சியோமி நிறுவனத்தின் போகோ எப் 1 ரூ.19,999 ஆகும். இது 6ஜி ரேம், 64 ஜிபி உள்ளடக்கம் உடையது. 6ஜிபி 128 ஜிபி உள்ளடக்கம் கொண்டது ரூ. 21,999. 8ஜிபி ரேம் 256 ஜிபி ரூ.25,999. போகோ எப்ஒன் மாடல் ரூ. 20,999 முதல் துவங்குகின்றது.

மோட்ரோரோலோ ஒன் பவர்:

மோட்ரோரோலோ ஒன் பவர்:

இதற்கு ரூ. 1 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரூ.14,999க்குவிற்பனை செய்யப்படும். இதில் ஆன்டராய்டு டிவைஸ் 5 ஆயிரம் எம்ஹெச் பேட்டரி இருக்கின்றது. 636 ஸ்னாப்டிராகன் புராசரும் கிடைக்கின்றது.

இன்நெக்ஸ் நோட் 5:

இன்நெக்ஸ் நோட் 5:

18:9 விகித திரை அம்சம் கொண்டது. ஆன்ட்ராய்டு ஒன் சாதனம் இருக்கின்றது. தற்போது ரூ.7999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சியோமி  நோட் 5 புரோ:

சியோமி நோட் 5 புரோ:

ரெட்மி நோட் 5 புரோ ரூ.13,999 ஆகும் . தற்போது, விலை குறைப்பட்டு தற்போது ரூ.12999க்கு விற்கப்படுகின்றது.

பிக்சல் 2 எக்ஸ் எல்:

பிக்சல் 2 எக்ஸ் எல்:

பிக்சல் 2 எக்ஸ் எல் போனுக்கு விலை குறைத்து தற்போது, ரூ.39, 999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த சலுகைகள் அனைத்தும் டிசம்பர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மட்டுமே விலை குறைவாக பிளிப்காரட் தளத்தில் விற்பனை செய்யப்படும்.

 அசுஸ் சென்போன் 5 இசட்:

அசுஸ் சென்போன் 5 இசட்:

இந்த போனுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.24,999க்கு பெற முடியும்.

ஹானர் 10:

ஹானர் 10:

ஹானர் 10க்கு தற்போது, ரூ.24,999 விலை குறைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Shopping Days from Dec 6 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X