Home
Gadgets

Vu ஸ்மார்ட் டிவியை வாங்கனும்னு ரொம்ப நாள் ஆசையா? ஆசையை நிறைவேற்றும் நேரம் வந்தாச்சு..! சூப்பர் ஆஃபர்..

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது Big Saving Days எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை வரும் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெறும். மேலும் இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இந்த சிறப்பு விற்பனையில் Vu நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு கூட தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது 43-இன்ச் Vu பிரீமியம் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவி முன்பு ரூ.35,000-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Vu ஸ்மார்ட் டிவியை வாங்கனும்னு ரொம்ப நாள் ஆசையா?

எனவே இந்த 43-இன்ச் Vu பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த பிரீமியம் ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த அசத்தலான டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் Vu பிரீமியம் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், ஐபிஎஸ் பேன் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த பிரீமியம் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

43-இன்ச் Vu பிரீமியம் ஸ்மார்ட் டிவி டூயல் கோர் குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ன்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Vu ஸ்மார்ட் டிவியை வாங்கனும்னு ரொம்ப நாள் ஆசையா?

நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த கேமிங் அனுபவத்தைத் தரும். இதுதவிர கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டு இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த வெளிவந்துள்ளது. அதாவது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், யூடியூப் மியூசிக் போன்ற ஹாட்கீகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Days: 42 percent discount announcement on 43 inch Vu Premium TV.! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X