Home
Gadgets

அப்படி போடு: Nokia ஸ்மார்ட் டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி வழங்கிய பிளிப்கார்ட்.! முந்துங்கள்.!

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Saving Day Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் ஜனவரி 20-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க முடியும்.

 ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி

ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி

அதாவது சியோமி, எல்ஜி, சாம்சங், தாம்சன் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

34 சதவீதம் தள்ளுபடி

34 சதவீதம் தள்ளுபடி

அதாவது 40-இன்ச் நோக்கியா ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது முன்பு ரூ.29,000-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.18,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

மீடியாடெக் Picture Engine

மீடியாடெக் Picture Engine

40-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல் 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதேபோல் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் மீடியாடெக் Picture Engine ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது.

Mali G31 கிராஃபிக் பிராசஸர்

Mali G31 கிராஃபிக் பிராசஸர்

இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதில் Mali G31 கிராஃபிக் பிராசஸர் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த நோக்கயா ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8ஜிபி ஸ்டோரேஜ் வசதி

8ஜிபி ஸ்டோரேஜ் வசதி

குறிப்பாக கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது 40-இன்ச் நோக்கியா ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்.

ஹாட்ஸ்டார்-யூடியூப்

ஹாட்ஸ்டார்-யூடியூப்

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது 40-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

ஹெட்போன் ஜாக்..

ஹெட்போன் ஜாக்..

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் ஜாக், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் நோக்கியா ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Day Sale: 34 percent off on Nokia 40-inch Full HD Smart TV : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X