பிளிப்கார்ட் அதிரவைக்கும் பிக் தீபாவளி சேலில் ஐபோனை வெல்லுங்க.!
தீபாவளியொட்டி பிளிப்கார்ட் நிறுவனம் அதிரடியாக தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களை குஷிபடுத்தியுள்ளது. இந்த தள்ளுபடியானது நவம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 5 நாள் நடக்கின்றது.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனமாக பிளிப்கார்ட் இருக்கின்றது. முன்னணி ஆன்லைன் விற்பனை தளத்தில் ஒன்றாக இருக்கின்றது. ஒவ்வொரு விழா மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போதும் பிளிப்கார்ட் நிறுவனம் அதிரடியாக தள்ளுபடி அறிவித்து, வாடிக்கையாளர்களை குஷிபடுத்தி வருகின்றது.

அதேபோல இம்முறை தீபாவளியொட்டி பிளிப்கார்ட் நிறுவனம் அதிரடியாக தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களை குஷிபடுத்தியுள்ளது. இந்த தள்ளுபடியானது நவம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 5 நாள் நடக்கின்றது.
இந்த தீபாளியைக்கு பிக் தீபாவளி சேல் என்று அறிவித்துள்ளது. இதில் 20கே பொருட்களும், 500 மேற்பட்ட பிராண்டுகளும் விற்பனைக்கு இருக்கின்றது. இதில் 75 சதவீதம் விரை தள்ளுபடி அனுமதிக்கப்படுகின்றது. மேலும் கேஷ்பேக் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் தீபாவளி சேல்:
முன்பு பிளிப்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டேஷ், பெஸ்டீப் தாமாகா டேஷ் அன்று அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகையும் அறவித்து இருந்தது. தற்போது இந்த தீபாவளிக்காக பிக் தீபாவளி சேல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்மார்ட்போன், டிவி, ஹோம் அன்டு லார்ஜ் அப்லையன்ஸ்களும் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஜ் வாங்கும் பொருட்களுக்கு காசு இல்லாமல் தவணை முறையில் வாங்கி கொள்ளலாம். வாங்கும் பொருட்களுக்கு வாரண்டியும் கொடுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்சேஜ் செய்யும் போது, ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களுக்கு காசு இல்லாமல் ஈஎம்ஐ வசதியும் இருகின்றது.
தேர்வு செய்யப்பட்டுள்ள பேங் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.399 முதல் பிளிப்கார்ட்டின் பாதுகாப்பு வாரண்டி சேவையும் கிடைக்கின்றது.

55 இன்ச் எம்ஐ எல்இடி டிவி 4 புரோ:
பிக் தீபாவளி சேலின் போது, ஒவ்வொரு நாள் மதியம் 12 மணிக்கு 55 இன்ச் எம்ஐஎல்இடி டிவி 4 புரோவை தள்ளுபடியில் பெற முடியும். ஸ்மார்ட் டிவியில் 55 இன்ச் 4 கே ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குளத்தில் வந்துள்ளது. பேட்ச்வால், யூஐ மற்றும் ரோம்கேஸ்ட் ஆகிய வசதிகளும் இருக்கின்றது. இதன் விலை ரூ.49,999 ஆகும்.

வூ 4 கே 55 இன்ச் ஸ்மார்ட் டிவி:
வூ நிறுவனத்தின் 4 கே 55 இன்ச் ஸ்மார்ட் டிவி தற்போது தள்ளுபடியில் ரூ.43,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே நேரத்தில் தாம்சனம் அதன் பட்ஜெட் அளவிலான பி9 ப்ரோ எச்ஹெச்டி ஸ்மார்ட் டிவி ரூ.19,900 விலையில் விற்பனைக்கு வருகின்றது. மேலும் டிசிஎல் நிறுவனத்தின் ப்பால்கான் வரிசையிலான டிவி ரூ.19,99 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

பரிசாக ஐபோன் எக்ஸ் , 100% கேஷ்பேக்
இந்த பிக் தீபாவளி சேலில் மொத்தமாக 20கே புராடெக்ட் மற்றும் 500க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு தள்ளுபடி 75 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரிசாக ஐபோன் எக்ஸ் செல்லும் வாய்ப்பும் இருக்கின்றது. மேலும் 100 % கேஷ்பேக் ஆப்பர்களும் காத்துக் கொண்டிருகின்றது.

எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு 10 சதவீதம் தள்ளுபடி:
குறைந்த கால சலுகையாக அசர வைக்கும் தள்ளுபடிபடியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த மணி நேரத்தில் பொருங்களை விற்க முடியும். பருவகால சானதஙக்ளில் சிறப்பு சலுகையாக ரூ50க்கு தேர்வு செய்து கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி வாங்கும் போது கூடுலாக 10 % உடனடியாக தள்ளுபடியும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications