Flipkart: இதை விட்ட நல்ல சான்ஸ் கிடைக்காது: 50% தள்ளுபடியில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்.!
பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Billion Days Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் நாம் எதிர்பார்த்த பல ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும்.

பிளிப்கார்ட்
குறிப்பாக முன்னணி நிறுவனங்களின் சாதனங்கள் கூட தற்போது கம்மி விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் கம்மி விலையில் கிடைக்கும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

1.சாம்சங் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி (UA32T4380AKXXL)
32-இன்ச் கொண்ட சாம்சங் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி (UA32T4380AKXXL) மாடலின் முந்தைய விலை ரூ.18,900-ஆக இருந்தது. தற்போது இந்த டிவி மாடலுக்கு 33 சதவீதம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.12,499-விலையில் வாங்க முடியும்.
1366 x 768 பிக்சல்ஸ், 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட், 50ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், பெசல்-லெஸ் டிசைன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

2.சியோமி எம் 5ஏ ஸ்மார்ட் டிவி
சியோமி எம் 5ஏ எனும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு பிளிப்கார்ட் 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.10,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், Vivid Picture Engine, ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

3.எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஸ் டிவி (32LM565BPTA)
தரமான எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஸ் டிவி (32LM565BPTA)மாடலுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.12,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குவாட்-கோர் பிராசஸர், எச்டிஆர் 10 ஆதரவு, 50ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி.

4.ரியல்மி நியோ 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி (RMV2101)
ரியல்மி நியோ 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி (RMV2101) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 59 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.8,999-விலையில் வாங்க முடியும். ஸ்மார்ட் குவாட்-கோர் பிராசஸர், 20 வாட்ஸ் ஸ்பீக்கர், Linuxஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி.

5. ஒன்பிளஸ் Y1S ஸ்மார்ட் டிவி
32-இன்ச் கொண்ட ஒன்பிளஸ் Y1S ஸ்மார்ட் டிவி மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.12,999-விலையில் வாங்க முடியும். பெசல்-லெஸ் டிசைன், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.

6.Thomson 9A Series ஸ்மார்ட் டிவி (32PATH0011)
32-இன்ச் கொண்ட தாம்சன் 9ஏ ஸ்மார்ட் டிவி மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 44 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.7,999-விலையில் வாங்க முடியும். 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கூகுள் அசிஸ்டண்ட், ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

7.கோடாக் 7எக்ஸ்ப்ரோ 32-இன்ச் ஸ்மார்ட் டிவி (32HDX7XPRO)
பிளிப்கார்ட் தளத்தில் கோடாக் 7எக்ஸ்ப்ரோ 32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32HDX7XPRO) மாடலை ரூ.8,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 51 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்தஅசத்தலான கோடாக் ஸ்மார்ட் டிவி.


Click it and Unblock the Notifications