Home
Gadgets

குறைந்த விலையில் ட்ரு வயர்லெஸ் புளூடூத் ஹெட்செட் வாங்கலாம்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் முடிவை நாம் இறுதியாக நெருங்கிவிட்டோம். மேலும் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், வீட்டு உபகரணங்கள் மற்றும் இன்னும் பல இலாபகரமான சாதனங்களை இந்த விற்பனையில் விற்று வருகிறது. உங்களுக்கு வயர்லெஸ் ஹெட்ஃபோன்களைத்வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், பிளிப்கார்ட்டில் நீங்கள் வாங்கக்கூடிய பட்டியல் இங்கே.

ஸ்கல்கண்டி

ஸ்கல்கண்டி

ஸ்கல்கண்டி சேஷ் S2TDW-M003 மைக் உடன் ட்ரு வயர்லெஸ் புளூடூத் ஹெட்செட்
விலை: ரூ. 3,999
தள்ளுபடி: 33%
வட்டி இல்லா தவணை: ரூ.334

ஜேபிஎல்

ஜேபிஎல்

ஜேபிஎல் FREEX ட்ரு வயர்லெஸ் புளூடூத் ஹெட்செட்
விலை: ரூ. 4,199
தள்ளுபடி: 51%
வட்டி இல்லா தவணை: பல திட்டங்களில் உள்ளது.

நாய்ஸ் ஹெட்செட்

நாய்ஸ் ஹெட்செட்

நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ் 3 பாஸ் ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்செட் மைக் உடன்
விலை: ரூ. 2,999
தள்ளுபடி: 10% ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு
வட்டி இல்லா தவணை மற்றும் மாத தவணை திட்டங்கலும் உள்ளது.

நாய்ஸ் ஹெட்செட்

நாய்ஸ் ஹெட்செட்

நாய்ஸ் ஷாட்ஸ் ஸ்போர்ட்ஸ் ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்செட் மைக் உடன்
விலை: ரூ. 1,999
தள்ளுபடி: 10% ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு
வட்டி இல்லா தவணை மற்றும் மாத தவணை திட்டங்கலும் உள்ளது.

நாய்ஸ் ஹெட்செட்

நாய்ஸ் ஹெட்செட்

நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்1 ஏர் ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்செட் மைக் உடன்
விலை: ரூ. 1,799
தள்ளுபடி: 10% ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு
வட்டி இல்லா தவணை மற்றும் மாத தவணை திட்டங்கலும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale: Big Offers on Truly Wireless Headset : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X