Home
Gadgets

பழைய டிவியை தூக்கி போடுங்க.. பாதி விலையில் 55-இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) விற்பனையில் மோட்டோரோலா நிறுவனத்தின் 55-இன்ச் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவி ஆனது கூகுள் டிவி ஓஎஸ், டால்பி ஆடியோ, மீடியாடெக் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Motorola EnvisionX 55 inch 4K Smart Google TV) மாடல் முன்பு ரூ.52,299 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த டிவியை ரூ.25,499 விலையில் வாங்கிவிட முடியும்.

பழைய டிவியை தூக்கி போடுங்க.. பாதி விலையில் 55-இன்ச் டிவி.. எந்த மாடல்?

மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 55 இன்ச் கூகுள் டிவி அம்சங்கள் (Motorola EnvisionX 55 inch 4K TV Specifications): இந்த மோட்டோரோலா டிவி அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிேளிவில் 3840 x 2160 பிக்சல்ஸ், இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 178 டிகிரி வியூ உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் இது ஒரு பெசல்-லெஸ் (Bezel-less) டிவி ஆகும். மேலும் டால்பி விஷன் (Dolby Vision), 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் எச்டிஆர்10 (HDR10) அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட் கோர் மீடியாடெக் 9602 (Quad Core MediaTek 9602) பிராசஸர் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட் செயல்திறன் வழங்கும். மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த மோட்டோரோலா டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar),யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

பழைய டிவியை தூக்கி போடுங்க.. பாதி விலையில் 55-இன்ச் டிவி.. எந்த மாடல்?

2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 55 இன்ச் கூகுள் டிவி மாடல். மேலும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி டிஜிட்டல் (Dolby Digital) மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. ஸ்டான்டர்ட் (Standard), மியூசிக் (Music)உள்ளிட்ட பல ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

வை-பை (Wi-Fi) ப்ளூடூத் (Bluetooth), எல்ஏஎன் (LAN), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), மினி ஏவி போர்ட் (Mini AV Port), ஆப்டிகல் போர்ட் (Optical Port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட் டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale 2025: 51 percent discount on Motorola EnvisionX 55 inch 4K TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X