சிறந்த ஸ்மார்ட்போன் சலுகை பட்டியல்.! பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே மோடு ஆன்.!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே அதிரடி இரண்டாம் நாள் விற்பனையை இன்று துவங்குகிறது.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே அதிரடி இரண்டாம் நாள் விற்பனையை இன்று துவங்குகிறது. பிளிப்கார்ட் நிறுவனம் நம்ப முடியாத பல சலுகைகளை ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்கு வழங்கிவருகிறது.
இதுமட்மில்லாமல் பிளிப்கார்ட் நிறுவனம் எச்.டி.எப்.சி பேங்க் உடன் இணைந்து பிளிப்கார்ட் பயனர்களுக்கு கூடுதல் 10% உடனடி சலுகையும் வழங்கியுள்ளது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையின் போது ரூ.40,000 மேல் பர்ச்சேஸ் செய்யும் அனைத்து எச்.டி.எப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.2,500 வரை உடனடி சலுகை வழங்கப்படுமென்று பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில், சிறந்த சலுகையுடன் கிடைக்கும் முன்னணி ஸ்மார்ட் போன்களின் விபர பட்டியலை உங்களுக்காக தொகுத்திருக்கிறோம்.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ்:
சலுகை: ரூ.5000
எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.18,000 வரை
எச்.டி.எப்.சி சலுகை: ரூ.2,500 + கூடுதல் ரூ.2,500
அசல் விலை: ரூ.99,900
சலுகை விலை: ரூ.94,900

ரெட்மி நோட் 5 ப்ரோ:
சலுகை: ரூ.2000
எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.11,700
அசல் விலை: ரூ.14,999
சலுகை விலை: ரூ.12,999

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் 64ஜிபி வேரியண்ட்:
சலுகை: ரூ.27,431
எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.18,000 வரை
எச்.டி.எப்.சி சலுகை: ரூ.5,000
அசல் விலை: ரூ.92,430
சலுகை விலை: ரூ.64,999

ஒப்போ எப்9 - 4ஜிபி & 64ஜிபி வேரியண்ட்:
சலுகை: ரூ.3,000
எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.15,700
அசல் விலை: ரூ.21,990
சலுகை விலை: ரூ.18,990

சியோமி மி மிக்ஸ் 2 - 128ஜிபி வேரியண்ட்:
சலுகை: ரூ.15,000
எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.18,000
அசல் விலை: ரூ.37,999
சலுகை விலை: ரூ.22,999

நோக்கியா 5.1 பிளஸ் :
சலுகை: ரூ.2,700
எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.8,000
அசல் விலை: ரூ.13,199
சலுகை விலை: ரூ.10,499

நோக்கியா 6.1 பிளஸ்:
சலுகை: ரூ.2,601
எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.11,000
அசல் விலை: ரூ.17,600
சலுகை விலை: ரூ.14,999

அசுஸ் ஜென்போன் மாக்ஸ் ப்ரோ எம்1 :
சலுகை: ரூ.2,000
எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.8,000
அசல் விலை (3/32): ரூ.10,999
சலுகை விலை: ரூ.9,999
அசல் விலை (6/64): ரூ.14,999
சலுகை விலை: ரூ.12,999

அசுஸ் ஜென்போன் 5Z:
சலுகை: ரூ.5,000
எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.18,000
அசல் விலை: ரூ.29,999
சலுகை விலை: ரூ.24,999

சாம்சங் கேலக்ஸி எஸ்8:
சலுகை: ரூ.20,000
எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.18,000
அசல் விலை: ரூ.45,990
சலுகை விலை: ரூ.29,990

ஹானர் 9என்:
சலுகை: ரூ.4,000
எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.18,000
அசல் விலை: ரூ.13,999
சலுகை விலை: ரூ.9,999

ஹானர் 10:
சலுகை: ரூ.11,000
எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.18,000
அசல் விலை: ரூ.35,999
சலுகை விலை: ரூ. 24,999


Click it and Unblock the Notifications