பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026.. சாம்சங் 55 இன்ச் 4K டிவிக்கு நம்பமுடியாத ஆஃபர்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் வரும் அக்டோபர் 9-ம் தேதி பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான சாம்சங் 55 இன்ச் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டைசன் டிவி 2026 எடிஷன் (Samsung Crystal 4K Vision AI 55 inch Ultra HD 4K LED Smart Tizen TV 2026 Edition) மாடல் தற்போது ரூ.48,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் இந்த சாம்சங் டிவி ரூ.34,999 விலையில் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 55 இன்ச் டிவி அம்சங்கள் (Samsung Crystal 4K Vision AI 55 inch TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) டிஸ்பிளே உடன் சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 55 இன்ச் டிவி வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்கள், 50Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
கலர் பூஸ்டர் (Color Booster), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling), எச்டிஆர் (HDR), மோஷன் எக்ஸ்லேட்டர் (Motion Xcelerator) போன்ற தனித்துவமான அம்சங்கள் இந்த சாம்சங் டிவியில் உள்ளன. அதேபோல் ஃபுட்பால் மோட் (Football Mode) ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. இது தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K) ஆதரவுடன் இந்த 55 இன்ச் டிவி வெளியாகி உள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த டிவி டைசன் டிவி ஓஎஸ் மூலம் இயங்குகிறது. ஆப்பிள் டிவி+ (Apple TV+), ஜியோஹாஸ்டார் (JioHotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube)என அனைத்து ஓடிடி ஆப்களையும் இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.
ப்யூர் கலர் (PurColor), மெட்டல் ஸ்ட்ரீம் டிசைன் (Metal Stream Design) மற்றும் சாம்சங் க்நாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security) போன்ற தரமான அம்சங்களும் இந்த டிவயில் உள்ளன. அதேபோல் சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 55 இன்ச் டிவியின் ஆடியோ வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

அதன்படி 30W ஆடியோ அவுட்புட் கொண்ட பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் இந்த சாம்சங் 55 இன்ச் டிவியில் உள்ளன. அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound), ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் போன்ற பல ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
3 எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், பில்ட்-இன் வை-பை ப்ளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டைசன் டிவி 2026 மாடலில் உள்ளன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பான அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications
