வீட்டுக்கு 1 வாங்குவாங்களே.. டால்பி அட்மாஸ்.. எச்டிஆர்10... ஆஃபரில் Samsung ஃபிரேம் 4K டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சாம்சங் ஃபிரேம் 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டைஸன் டிவி ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் big bang diwali sale எனும் சிறப்பு விற்பனை இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும். இந்த சிறப்பு விற்பனையில் தான் சாம்சங் ஃபிரேம் 4கே ஸ்மார்ட் டிவி தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் QA43LS03DAULXL மாடல் நம்பர் கொண்ட சாம்சங் ஃபிரேம் 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டைஸன் டிவி மாடலுக்கு 76 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,478 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.3500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் ஃபிரேம் 43 இன்ச் டிவி அம்சங்கள் (Samsung Frame 43 inch 4K Tizen TV Specifications): அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் டிவி வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 50ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 50Hz refresh rate), டூயல் எல்இடி கான்ட்ராஸ்ட் ( Dual LED Contrast), குவாண்டம் எச்டிஆர் (Quantum HDR), எச்டிஆர்10 பிளஸ் (HDR 10+) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இதுதவிர சுப்ரிம் யுஎச்டி டிம்மிங் (Supreme UHD Dimming), 100% கலர் வால்யூம், மோஷன் எக்ஸ்செலரேட்டர் (Motion Xcelerator), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), அடாப்டிவ் பிக்சர் (Adaptive Picture) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவயில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குவாண்டம் பிராசஸர் 4கே (Quantum Processor 4K) வசதியுடன் இந்த சாம்சங் ஃபிரேம் 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டைஸன் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 2.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியும் இந்த டிவியில் உள்ளது.
4கே ஏஐ அப்ஸ்கேலிங் (4K AI Upscaling) வசதி இந்த டிவியில் உள்ளது. டைசன் ஸ்மார்ட் டிவி (Tizen Smart TV) ஓஎஸ் மூலம் இந்த டிவி இயங்குகிறது. இந்த ஓஸ் மூலம் அலெக்சா (Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) வருகிறது. சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) அக்சஸ் கிடைக்கிறது. அதேபோல வெப் பிரவுசர் (Web Browser), ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub), மேட்டர் ஹப் (Matter Hub) சப்போர்ட் வருகிறது. மொபைல் டூ டிவி மிரரிங், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) உள்ளது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த சாம்சங் ஃபிரேம் 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டைஸன் டிவி மாடலில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
எம்டிஎம்ஐ ( HDMI), யுஎஸ்பி-A போர்ட்கள் ( USB-A ports), வைஃபை, ஈதர்நெட், 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் போர்ட், 1 RF இன், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் ஃபிரேம் 43 இன்ச் டிவியில் உள்ளன. இதுதவிர பல சிறப்பான அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications








