Home
Gadgets

பட்ஜெட் விலையில் இப்படி ஒரு ஸ்மார்ட்வாட்ச் யாருமே எதிர்பார்க்கல.. அசத்தும் ஃபயர்-போல்ட் நிறுவனம்.!

பல முன்னணி ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது ஃபயர் போல்ட் நிறுவனம். இந்நிலையில் ஃபயர்-போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஃபயர் போல்ட்
நிறுவனம்.

குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் ஆனது வட்ட வடிவம் கொண்ட டிசைன் கொண்டுள்ளது. அதாவது வட்ட வடிவ டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதைப் பார்ப்பதற்குப் பாரம்பரிய தோற்றம் போல் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஃபயர் போல்ட் நிறுவனம்.

பட்ஜெட் விலையில் இப்படி ஒரு ஸ்மார்ட்வாட்ச் யாருமே எதிர்பார்க்கல..

டிஸ்பிளே எப்படி?

அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.28-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதி உள்ளது. பின்பு 240x240 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ள ஃபிரேம் உறுதியாகவும், தரமாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டயல் மற்றும் ஸ்டிராப், உயர் ரக செராமிக் பாடி கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விட ஏராளமான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச்.

பட்ஜெட் விலையில் இப்படி ஒரு ஸ்மார்ட்வாட்ச் யாருமே எதிர்பார்க்கல..

சூப்பரான அம்சங்கள்

அதாவது ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் கேமரா கண்ட்ரோல், நோட்டிஃபிகேஷன், வானிலை அப்டேட்கள் மற்றும் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம்.

அருமையான பேட்டரி வசதி

இதுதவிர ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வாய்ஸ் அசிஸ்டண்ட், TWS கனெக்டிவிட்டி, ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் 350 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதியுடன் இரண்டு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது.

பட்ஜெட் விலையில் இப்படி ஒரு ஸ்மார்ட்வாட்ச் யாருமே எதிர்பார்க்கல..

ஹார்ட் ரேட், ஸ்லீப் சைக்கிள், ஆக்சிஜன் சைக்கிள் போன்றவற்றை டிராக் செய்யும் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் மாடல். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 128எம்பி மெமரி வசதி உள்ளது. இதுதவிர பில்ட்-இன்ச் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

குறிப்பாக ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது ப்ளூடூத் 5.1, காலிங் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது மேக்னடிக் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம். குறிப்பாக அனைத்து சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலையில் இப்படி ஒரு ஸ்மார்ட்வாட்ச் யாருமே எதிர்பார்க்கல..

விலை எவ்வளவு?

அதாவது தற்போது அறிமுக சலுகையாக ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.2,999-விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை அமேசான் மற்றும் ஃபயர் போல்ட் வலைத்தளங்களில் வாங்க முடியும். குறிப்பாக பிளாக், பிளாக் ரெட், கிரீன் மற்றும் புளூ போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Fire Boltt Quantum With 128MB Storage Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X