Home
Gadgets

இதவிட கம்மி இல்ல.. வெறும் ரூ.1,999 போதும்.. GPS கனெக்டிவிட்டி.. HD டிஸ்பிளே.. 300mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் யாரும் கொடுக்க முடியாத கம்மி விலையில் ஜிபிஎஸ் டிராக்கிங், அவுட்டோர் ரக்கட் டிசைன், எச்டி டிஸ்பிளே, ஏஐ அசிஸ்டன்ட், 300mAh பேட்டரி போன்ற பக்கா பீரிமியம் அம்சங்களுடன் ஃபயர் போல்ட் எக்ஸ்பெடிஷன் (Fire Boltt Expedition) ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வந்துள்ளது.

ஃபயர் போல்ட் எக்ஸ்பெடிஷன் அம்சங்கள் (Fire Boltt Expedition Specifications): இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் (360 x 360 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு டிஃஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த வாட்ச் ரவுண்ட் டயல் கொண்டுள்ளது. அவுட்டோர் ரக்கட் டிசைனில் (Outdoor Rugged Design) உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ.1,999 போதும்.. GPS கனெக்டிவிட்டி.. HD டிஸ்பிளே.. 300mAh பேட்டரி!

இந்த வாட்ச் ரோடேட்டிங் கிரவுன் (Rotating Crown) மற்றும் 2 ஃபுஸ் பட்டன்கள் (Push Buttons) கொண்டுள்ளது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0) கனெக்டிவிட்டி, கால் ஹிஸ்டரி (Call History), குயிக் டயல் பேட் (Quick dial Pad), சிங்க் கான்டாக்ட்ஸ் (Sync Contacts) பீச்சர்கள் வருகின்றன.

அதோடு இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் (Inbuilt Mic And Speaker) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபயர் போல்ட் எக்ஸ்பெடிஷன் ஸ்மார்ட்வாட்ச்சில், இன்-பில்ட் ஜிபிஎஸ் டிராக்கிங் (In-built GPS Tracking) கொடுக்கப்பட்டுள்ளது. மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் (Multiple watch faces) சப்போர்ட் உள்ளது. அதோடு 120+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (120+ Sports Modes) வருகின்றன.

இந்த ஃபயர் போல்ட் எக்ஸ்பெடிஷன் வாட்ச்சில் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (AI Voice Assistant Support) கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் (Fire Boltt Health Suite) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (Monitor), ஹார்ட் ரேட் டிராக்கிங் (Heart Rate Tracking) ஆகிவை வருகின்றன.

ரூ.1,999 போதும்.. GPS கனெக்டிவிட்டி.. HD டிஸ்பிளே.. 300mAh பேட்டரி!

அதோடு வுமன் ஹெல்த் டிராக்கிங் (Women Health Tracking) மற்றும் ப்ரீத் டிரெய்னிங் (Breathe Training) ஆகியவை இருக்கின்றன. இந்த வாட்ச்சில் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water & Dust Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபயர் போல்ட் எக்ஸ்பெடிஷன் மாடலில் 300mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி தொடர்ந்து 7 நாட்கள் பேக்கப் கொடுக்கக்கூடியது.

இதுபோக, இன்பில்ட் கேம்ஸ் (In-built Games) சப்போர்ட் கொண்டுள்ளது. ஆப், கால் மற்றும் எஸ்எம்எஸ்களுக்காக ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notifications) சப்போர்ட் வருகிறது. அதோடு கால்குலேட்டர் (Calculator), வெதர் (Weather), டைமர் (Timer), அலாரம் (Alarm) மற்றும் ஸ்டாப்வாட்ச் (Stopwatch) ஆகிய பீச்சர்கள் வருகின்றன. மேலும், கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல் (Camera And Music Control), டிரிங்கிங் வாட்டர் ரீமைண்டர் (Drink Water Reminder) ஆகியவை வருகின்றன.

ஃபயர்-போல்ட் எக்ஸ்பெடிஷன் மாடல் பிளாக் (Black), கிரீமி ஒயிட் (Creamy White), கிரீன் (Green) மற்றும் ஆரஞ்சு (Orange) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியாவில் இந்த வாட்ச் நேற்று (அக்டோபர் 30) அறிமுகம் செய்யப்பட்டது. இன்று (அக்டோபர் 31) மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.1,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகை மட்டுமே என்பதால், விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரூ.1,999 போதும்.. GPS கனெக்டிவிட்டி.. HD டிஸ்பிளே.. 300mAh பேட்டரி!

இந்த வாட்ச்சை ஃபயர்-போல்ட் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். மிகவும் கம்மியான பட்ஜெட்டில் ஜிபிஎஸ் டிராக்கிங், ரக்கட் டிசைன், ஹெல்த் மானிட்டர்கள் போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வேண்டும் என்றால், இந்த ஃபயர்-போல்ட் எக்ஸ்பெடிஷன் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire-Boltt Expedition With GPS, 300mAh Battery, Bluetooth Calling Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X