Home
Gadgets

ரூ.12,499 முதல்.. அடிதூள் கிளப்பும் ஆபர் விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் TVகள்.. 1 இல்ல 8 ஆப்ஷன் இருக்கு!

32-இன்ச் மாடலில் இருந்து 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு அப்கிரேட் ஆக வேண்டுமென்றாலும் சரி.. அல்லது நல்ல ஆபர் விலையில் 43-இன்ச் 4கே கூகுள் டிவி வாங்க வேண்மென்றாலும் சரி.. நீங்க நேராக செல்ல வேண்டியது பிளிப்கார்ட் வலைத்தளத்தின் தீபாவளி விற்பனைக்கு பக்கத்திற்கு தான். அப்படி என்னென்ன டிவிகள் டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது?

1. டிசிஎல் ஐஃபால்கான் யு65 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (iFFALCON by TCL U65 43 inch Ultra HD 4K LED Smart Google TV 2025 Edition): இது எம்ஆர்பி ரூ.50,990 க்கு பதிலாக 66% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.

அடிதூள் கிளப்பும் ஆபர் விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் TVகள்!

2. ரியல்மி டெக்லைப் 43 இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (realme TechLife 43 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition): இது எம்ஆர்பி ரூ.79,960 க்கு பதிலாக 60% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.19,499 க்கு வாங்க கிடைக்கிறது.

3. தாம்சன் பீனிக்ஸ் 2025 எடிஷன் 43 இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Thomson Phoenix 2025 Edition 43 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition): இது எம்ஆர்பி ரூ.28,999 க்கு பதிலாக 34% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.18,889 க்கு வாங்க கிடைக்கிறது.

4. கூகா எஸ்4யு பிளஸ் 43 இன்ச் புல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூலிட்டா டிவி 2025 எடிஷன் (Coocaa S4U Plus 43 inch Full HD LED Smart Coolita TV 2025 Edition): இது எம்ஆர்பி ரூ.19,999 க்கு பதிலாக 37% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது.

5. பிலிப்ஸ் பிரேம்லெஸ் 43 இன்ச் புல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (PHILIPS Frameless 43 inch Full HD LED Smart Google TV 2025 Edition): இது எம்ஆர்பி ரூ.31,999 க்கு பதிலாக 40% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.

6. மோட்டோரோலா 43 இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (MOTOROLA 43 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition): இது எம்ஆர்பி ரூ.49,699 க்கு பதிலாக 57% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.

7. வு க்ளோ க்யூஎல்இடி 43 இன்ச் க்யூஎல்இடி எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Vu GloQLED 43 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition: இது எம்ஆர்பி ரூ.32,200 க்கு பதிலாக 34% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.20,990 க்கு வாங்க கிடைக்கிறது.

8. ஷாவ்மீ எம்ஐ எப்எக்ஸ் ப்ரோ 43 இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 எடிஷன் (XIAOMI by Mi FX Pro 43 inch QLED Ultra HD 4K Smart Fire TV 2025 Edition): இது எம்ஆர்பி ரூ.44,999 க்கு பதிலாக 46% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do Not Miss These 8 Best 43 inch Smart TV Offers in Flipkart Big Bang Diwali Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X