Home
Gadgets

தீபாவளி சிறப்பு தள்ளுபடி: மீண்டும் டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்தது சியோமி.!

சியோமி நிறுவனம் இந்த மாதம் துவகத்தில் தனது ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பை சலுகையை அறிவித்தது. மீண்டும் இப்போது Diwali With Mi Sale எனும் தலைப்பில் சியோமி சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ஸ்மார்ட் டிவி-மி டிவி 4ஏ ப்ரோ 43-இன்ச்

சியோமி ஸ்மார்ட் டிவி-மி டிவி 4ஏ ப்ரோ 43-இன்ச்

குறிப்பாக இப்போது அறிவிக்கப்பட்ட Diwali With Mi Sale சலுகை இன்று முதல் வரும் அக்டோபர்17-ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு தள்ளுபடியை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ஸ்மார்ட் டிவி-மி டிவி 4ஏ ப்ரோ 43-இன்ச்

சியோமி ஸ்மார்ட் டிவி-மி டிவி 4ஏ ப்ரோ 43-இன்ச்

சியோமி நிறுவனத்தின் மி டிவி 4ஏ ப்ரோ 43-இன்ச் மாடலின் முந்தைய விலை ரூ.22,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.20,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ஸ்மார்ட் டிவி-மி டிவி 4சி ப்ரோ 32-இன்ச்

சியோமி ஸ்மார்ட் டிவி-மி டிவி 4சி ப்ரோ 32-இன்ச்

சியோமி நிறுவனத்தின் மி டிவி 4சி ப்ரோ 32-இன்ச் மாடலின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 7 ப்ரோ

ரெட்மி நோட் 7 ப்ரோ

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி வ்யை3

ரெட்மி வ்யை3

ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 ரெட்மி 7எஸ்

ரெட்மி 7எஸ்

ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை
செய்யப்படுகிறது.

சியோமி போகோ எப்1

சியோமி போகோ எப்1

சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி கே20

ரெட்மி கே20

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.27,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-க்கு விற்பனை
செய்யப்படுகிறது. மேலும் ஸ்பீக்கர்கள்,Mi Home Security Camera 360, ஹெட்போன் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Diwali With Mi Sale: Redmi K20, Redmi K20 Pro,Mi TV 4A Pro 43-Inch, More Get Discounts, Offers: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X