Home
Gadgets

32 இன்ச் டிவி ரூ10000: தீபாவளிக்கு அதிக தள்ளுபடி- தெறிக்கவிடும் சியோமி டிவி.!

By Vivek

சியோமி நிறுவனம் தனது மி(எம்ஐ) டிவிகளுக்கு தீபாவளிபண்டிக்கைக்காக அதிக தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது மக்களையும் குஷிப்படுத்தியுள்ளது. மி டிவி 32 இன்ச் எல்இடி டிவி 4ஏ புரோ மற்றும் மி டிவி 4சி புரோ (32) டிவிகளுக்கு தள்ளுபடி போக தற்போது, ரூ.10,999க்கு கிடைக்கின்றது. மி டிவியின் மற்ற மாடல்களுக்கும் அதிக தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தள்ளுபடி துவக்கம்

நாளை முதல் தள்ளுபடி துவக்கம்

சியோமி தனது தீபாவளி மி விற்பனையுடன் நடத்த திட்டமிட்டுள்ளது. நாளை (28ம் தேதி) முதல் துவங்குகின்றது. 32 இன்ச் எல்இடி மி4ஏ புரோ ரூ.10,999 தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டுள்ளது. தள்ளுபடி போக ரூ.10.999க்கு கிடைக்கின்றது. மேலும், 43இன்ச் வேரியன்ட் எம்ஐ டிவி ரூ.19,999 கிடைக்கின்றது.

தள்ளுபடி விலை

32 இன்ச் மி எல்இடி 4சி புரோ விலை ரூ.10,999 தீவாவளி தள்ளுபடியாக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் 55இன்ச் மி டிவி புரோ ரூ.37,999க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. தற்போது ஏராளமான வாடிக்கையாளர்களும் குவிந்து வருகின்றனர்.

சியோமி மி டி 4ஏ புரோ (32இன்ச், 43இன்ச்)

சியோமி மி டி 4ஏ புரோ (32இன்ச், 43இன்ச்)

சியோமி 43இன்ச் முழு ஹெச்டி பேனல் 60 ஹெர்ட்ஸ், 32இன்ச் மாடல், ஹெச்டி டிவி, மாடல்கள், குவாடு கோர் அமோஜிக் கார்டெக்ஸ் புராஸசர்ஸ், 1ஜிபி ரேம் 8ஜிபி ரேம், மாலி 450 சிபியு, 10 வோல்ட் ஸ்பீக்கர்ஸ், யுஎஸ்பி ஹெச்எடிஎம்ஐ போர்ட்ஸ் உள்ளிட்ட வசதிகள் அடங்கியுள்ளன.

 சியோமி மி எல்இடி 4சி புரோ (32இன்ச்)

சியோமி மி எல்இடி 4சி புரோ (32இன்ச்)

எம்ஐ எல்இடிவி 4சி புரோ 32இன்ச் டிவியின் ரிசொல்யூசன் 1366 x768 பிக்சல், டூயல் 10 வோல்ட் ஸ்பீக்கர், ஆடியோ அவுட் புட் வழங்குகின்றது. மேலும், குவாடு கோர் அம்லாக்%க், சிபியூ, மாலி 450 ஜிபியூ, 1ஜிபி ரோம் உடன் 8ஜிபி இன்டர்நெட் உடன் வருகின்றது. இதில் பல்வேறு வசதிகளையும் வழங்குகின்றது.

சியோமி மி டிவி 4எக்ஸ் புரோ (55இன்ச்)

சியோமி மி டிவி 4எக்ஸ் புரோ (55இன்ச்)

இந்த டிவி பேனல் 4கே யுஹெச்டி ரிசொல்யூசன், 10 பிட்ச் கலர், டெப்த், ஹெச்டிஆர் டயனமிக் ரேங், 20 வோல்ட் ஸ்டரீயோ, ஸ்பீக்கர், டிடிஎ1ஸ் ஹெச்டி சரவுண்ட் ஆடியோ டெக்னோலஜி, 64 பிட் அமேலாமேலாஜிக் எஸ்சி குவாடு கோர் சிபியூ, மாலி 450 சிபியு, டிவியை ஆண்ட்ராய் 8.1 ஓரியோ பேட்வால், யுஐ ரன் செய்கின்றது.

Best Mobiles in India

English summary
Diwali discount announcement for Xiaomi Mi 32-inch TVs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X