43-இன்ச் TV-க்கு டாட்டா.. 79% டிஸ்கவுண்ட்ல 75-இன்ச் 4K அல்ட்ரா HD Google டிவி.. Amazon போட்ட ஆட்டம் பாம்!
எல்லோரும் 10%, 20% டிஸ்கவுண்ட்னு ஊசி பாட்டாசு கொளுத்தி போட்டுட்டு இருக்கும் போது, ஒருத்தன் மட்டும் 79% டிஸ்கவுண்ட்னு "ஆட்டம் பாம்" ஒன்னு வச்சி இருக்கான். அது - அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆகும். அதுவும் 75-இன்ச் 4கே கூகுள் டிவி மீது. என்ன மாடல்?
1. டிசிஎல் 75-இன்ச் மெட்டாலிக் பெசல்லெஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (TCL 75-inch Metallic Bezel-Less Series 4K Ultra HD Smart LED Google TV - 75V6B): அமேசானில் தற்போது இது 79% டிஸ்கவுண்ட்டை பெற்று எம்ஆர்பி ரூ.2.54,990 க்கு பதிலாக ரூ.52,990 க்கு வாங்க கிடைக்கிறது.

2. சாம்சங் 75-இன்ச் இ = கிரிஸ்டல் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 75-inch Crystal 4K Ultra HD Smart LED TV - UA75UE85AFULXL): அமேசானில் தற்போது இது 44% டிஸ்கவுண்ட்டை பெற்று எம்ஆர்பி ரூ.1.39,900 க்கு பதிலாக ரூ.77,990 க்கு வாங்க கிடைக்கிறது.
3. சோனி பிராவியா 3 சீரீஸ் 75-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஏஐ ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony BRAVIA 3 Series 75-inch 4K Ultra HD AI Smart LED Google TV - K-75S30B): அமேசானில் தற்போது இது 54% டிஸ்கவுண்ட்டை பெற்று எம்ஆர்பி ரூ.2.69,900 க்கு பதிலாக ரூ.1,24,990 க்கு வாங்க கிடைக்கிறது.
4. ஷாவ்மீ 75-இன்ச் க்யூ1 சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி டிவி (Xiaomi 75-inch Q1 Series 4K Ultra HD Smart QLED TV - L75M6-ESG): அமேசானில் தற்போது இது 60% டிஸ்கவுண்ட்டை பெற்று எம்ஆர்பி ரூ.1.79,999 க்கு பதிலாக ரூ.71,990 க்கு வாங்க கிடைக்கிறது.
5. சோனி 75-இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony 75-inch BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV - K-75S25BM2): அமேசானில் தற்போது இது 55% டிஸ்கவுண்ட்டை பெற்று எம்ஆர்பி ரூ.2,39,900 க்கு பதிலாக ரூ.1,07.990 க்கு வாங்க கிடைக்கிறது.
6. விடபுள்யூ 75-இன்ச் ப்ரோ சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (VW 75-inch Pro Series 4K Ultra HD Smart QLED Google TV - VW75GQ1): அமேசானில் தற்போது இது 52% டிஸ்கவுண்ட்டை பெற்று எம்ஆர்பி ரூ.1,14,999 க்கு பதிலாக ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது.
7. பிலிப்ஸ் 75-இன்ச் 8100 சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (Philips 75-inch 8100 Series 4K Ultra HD Smart QLED Google TV - 75PQT8100/94): அமேசானில் தற்போது இது 50% டிஸ்கவுண்ட்டை பெற்று எம்ஆர்பி ரூ.1.19,990 க்கு பதிலாக ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.
அமேசானில் கிடைக்கும் வங்கி சலுகைகள் குறித்த விவரங்கள்: அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட எச்டிஎப்சி (HDFC), ஐசிஐசிஐ (ICICI), எஸ்பிஐ (SBI) மற்றும் ஆக்சிஸ் (Axis) கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தும்போது ரூ.3,750 வரை உடனடி தள்ளுபடியை பெறலாம்.


Click it and Unblock the Notifications