ஜப்பான் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை கம்மி தான்.!

|

ஜப்பானிய நிறுவனமான தைவா தனது புதிய 32-இன்ச் அதிநவீன ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடலில் பில்ட்-இன் சவுண்ட்பார் அம்சம் உள்ளதால் பயன்படுத்துவதற்கு
மகிவும் அருமையாக இருக்கும்.

ஜப்பான் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை கம்மி தான்.!

தைவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட் டிவியின் மாடல் எண் d32sbar என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த டிவியில் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பமுமம் பிரத்யேக கிரிக்கெட் பிக்சர் மோட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

எச்டி டிஸ்பிளே

எச்டி டிஸ்பிளே

புதிய 32-இன்ச் தைவா ஸ்மார்ட் டிவி மாடல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1366x768 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, பின்பு 300 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் வைடு கலர் கமுட் உடன் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்ப வசதியும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

கார்டெக்ஸ் ஏ53 குவாட்-கோர் பிராசஸர்

கார்டெக்ஸ் ஏ53 குவாட்-கோர் பிராசஸர்

இந்த புதிய புதிய ஸ்மார்ட் டிவி 1.5ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ53 குவாட்-கோர் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இந்த
ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு செயலி

ஆண்ட்ராய்டு செயலி

குறிப்பாக புதிய தைவா ஸ்மார்ட் டிவியில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தமுடியும், பின்பு 3எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், ஆப்டிக்கல் அவுட்புட், வைபை, லேண் உள்ளிட்ட போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜீன் 20: 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன்.!ஜீன் 20: 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன்.!

பிரத்யேக கிரிக்கெட் பிக்ச்சர்

பிரத்யேக கிரிக்கெட் பிக்ச்சர்

இந்த சாதனத்தில் பிரத்யேக கிரிக்கெட் பிக்ச்சர் மோட் வழங்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் போட்டிகளை சிறப்பான அனுபவத்தில் கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு சரவுண்ட் சவுண்ட் மற்றும் மேம்பட்ட பிக்சர் குவாலிட்டி கொண்டிருக்கிறது
இந்த ஸ்மார்ட் டிவி.

இந்தியர்களுக்காகக் கூகுள் மேப்ல இப்படி எல்லாம் புது அப்டேட்டா?இந்தியர்களுக்காகக் கூகுள் மேப்ல இப்படி எல்லாம் புது அப்டேட்டா?

விலை

விலை

புதிய தைவா ஸ்மார்ட் டிவியில் பில்ட்-இன் சவுண்ட்பார் வழங்கப்பட்டுள்ளது,எனவே சிறந்த ஆடியோ அம்சத்தை கொடுக்கும் வகையில் உள்ளது. இந்த ஸ்மார்ட டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.12,990-ஆக உள்ளது.
பின்பு ஆன்லைன் தளங்களில் இந்த சாதனத்தை உடனே வாங்க முடியும்.

பள்ளி மாணவி கண்டுபிடித்த சூப்பர் ஏ.ஐ.! எதுக்குன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!பள்ளி மாணவி கண்டுபிடித்த சூப்பர் ஏ.ஐ.! எதுக்குன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Daiwa launches Smart LED TV india specs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X