Just In
- 14 hrs ago
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- 15 hrs ago
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- 17 hrs ago
ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?
- 19 hrs ago
முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு
Don't Miss
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி தைவா ஸ்மார்ட் எல்இடி டிவி அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
இந்திய சந்தையில் சியோமி, எல்ஜி, சாம்சங் போன்ற பல்வேறு நிறுவனங்கள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி மேலே குறிப்பிட்ட அந்நிறுவனங்களுக்கு போட்டியாக தற்சமயம் தைவா நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளத.
இப்போது தைவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவி மாடல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

43-இன்ச்:
இந்த தைவா சாதனம் 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் A + Grade Panel மற்றும் 500000: 1 காண்ட்ராட்ஸ் விகிதத்தில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:
43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி தைவா ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஏஐ- தொழில்நுட்பம்:
ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, எனவே நீங்கள் குரல் கொடுத்தால் போதும் இந்த ஸ்மார்ட் டிவியை எளிமையாக இயக்க முடியும். நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

இணைப்பு ஆதரவுகள்
வெப் பே ரீமோட், QWERTY கீபேட், எச்டிஎம்எஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் சிறந்த ஆடியோ வசதியுடனும் இந்த டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது.

விலை:
இந்த 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி தைவா ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.26,990-ஆக உள்ளது, மேலும் இந்த டிவி மாடல் பொறுத்தவரை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், பின்பு ஆன்லைன் ஸ்டோர்களில் இவற்றை வாங்க முடியும்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090