65-இனச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த Daiwa: விலை மற்றும் விபரங்கள்.!

|

Daiwa நிறுவனம் புதிய 65-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் மாடல் நம்பர் D65U1WOS என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த டைவா 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 எல்ஜி இயங்குதளம்

எல்ஜி இயங்குதளம்

டைவா ( D65U1WOS) 65-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எல்ஜி நிறுவனத்தின் webOS இயங்குதளத்தில் இயங்குகிறது. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!

சூப்பரான டிஸ்பிளே

சூப்பரான டிஸ்பிளே

இந்த டைவா 65-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது DLED டிஸ்பிளே மற்றும் 4கே ரெசல்யூசன் ஆதரவைக் கொண்டுள்ளது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். அதேபோல் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2,160x3,840 பிக்சல்ஸ், 16:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 போன்ற பல அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி.

Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்

8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது புதிய டைவா ஸமார்ட் டிவி மாடல். மேலும் சிறந்த தரமான மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

கூர்மையான கத்தி போன்ற நகங்கள்..கோரமான தோற்றம்.. ஆனா இப்படி ஒரு குணமா? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..கூர்மையான கத்தி போன்ற நகங்கள்..கோரமான தோற்றம்.. ஆனா இப்படி ஒரு குணமா? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..

 மென்பொருள் வசதி

மென்பொருள் வசதி

அதாவது குவாட்-கோர் ஏஆர்எம் சிஏ55 பிராசஸர் உடன் Mali G31 MP2 GPU ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டைவா 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் மேஜிக் ரிமோட், அலெக்சா பில்ட்-இன், ஏர் மவுஸ், கிளிக் வீல் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பயத்துக்கே பயம் காட்டி இருட்டில் நடமாடும் 'ஸ்பைடர் நைட் லேம்ப்: இணையத்தை திகிலூட்டிய வைரல் வீடியோ..பயத்துக்கே பயம் காட்டி இருட்டில் நடமாடும் 'ஸ்பைடர் நைட் லேம்ப்: இணையத்தை திகிலூட்டிய வைரல் வீடியோ..

அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

டைவா ( D65U1WOS) 65-இன்ச் ஸ்மார்ட் டிவியில் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ், யூடியூப் போன்ற பல ஆப்ஸ்களை
பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பூமிக்கு வந்துட்டாங்க., இந்த ஆதாரம் போதுமா: கேமராவில் பதிவான ஏலியன் உருவம்?- ஆனா அங்க என்ன பண்றாங்க!பூமிக்கு வந்துட்டாங்க., இந்த ஆதாரம் போதுமா: கேமராவில் பதிவான ஏலியன் உருவம்?- ஆனா அங்க என்ன பண்றாங்க!

ஆடியோ எப்படி?

ஆடியோ எப்படி?

டால்பி ஆடியோவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த டைவா (D65U1WOS) 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். கண்டிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

அடேங்கப்பா., இப்படியொரு உதவி செய்யுமா? கோவை விமான நிலையத்தில் வந்தது சூப்பர் ரோபோ.!அடேங்கப்பா., இப்படியொரு உதவி செய்யுமா? கோவை விமான நிலையத்தில் வந்தது சூப்பர் ரோபோ.!

சூப்பர் கனெக்டிவிட்டி

சூப்பர் கனெக்டிவிட்டி

இரண்டு யுஎஸ்பி 2.0 போர்ட், மூன்று எச்டிஎம்ஐ 2.0 போர்ட், புளூடூத் வி5, டூயல் பேண்ட் வைஃபை, ஈத்தர்நெட், ஆப்டிகல் அவுட்புட், இயர்போன் அவுட், ஆர்எப் இன் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..

என்ன விலை?

என்ன விலை?

Daiwa இணையதளத்தில் கருப்பு நிறத்தில் வாங்க கிடைக்கிறது இந்த அசத்தலான டைவா (D65U1WOS) 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.56,999-ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Daiwa D65U1WOS smart TV Launched in India: specification, price, sale, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X