Home
Gadgets

ஆர்டர் பொளக்கும்.. பட்ஜெட்ல 65 இன்ச் QLED டிவி.. 4K டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. வாய்ஸ் கன்ட்ரோல்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் டிவிகளுக்கு போட்டியாக தைவா (Daiwa) நிறுவனத்தின் 4K கியூஎல்இடி டிவிகள் (4K QLED TV) களமிறங்கி இருக்கின்றன. டால்பி ஆடியோ, பெசல்-லெஸ் டிசைன், தின்கியூ ஏஐ டிவைஸ் கன்ட்ரோல், ஏர் மவுஸ் கொண்ட ரிமோட், வெப்கேம், எல்ஜி வெப் ஓஎஸ், ரிமோட் பிசி கனெக்டிவிட்டி, 8 ஜிபி மெமரி, போன்ற பிரீமியம் பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் இந்த 4K டிவிகளில் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

தைவா 4கே கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Daiwa 4K QLED TV Specifications): இந்த தைவா மாடலானது, பெசல்-லெஸ் டிசைன் (Bezel-less Design) கொண்டிருக்கிறது. 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 65 இன்ச் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 4K (3840 x 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

ஆர்டர் பொளக்கும்.. பட்ஜெட்ல 65 இன்ச் QLED டிவி.. 4K டிஸ்பிளே மாடல்!

இதுவொரு எனர்ஜி சேவிங் (Energy Saving) டிஸ்பிளே மாடலாகும். எம்ஈஎம்சி (MEMC), ஏஎல்எல்எம் (ALLM), எச்எல்ஜி (HLG) சப்போர்ட் வருகிறது. எச்டிஆர்10 பிளஸ் (HDR10) உள்ளது. சினிமாா மோட் (Cinema Mode), கேம் மோட் (Game Mode) போன்ற டிஸ்பிளே மோட்கள் வருகின்றன. டிஜிட்டல் காம்ப் ஃபில்டர் (Digital Comb Filter) வருகிறது.

இந்த தைவா 4கே கியூஎல்இடி டிவியில் 24W அவுட்புட் கொண்ட ஃபாக்ஸ் ஸ்பீக்கர் (Box Speaker) வருகிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் ஆடியோ பீச்சர்களை பார்க்கையில், 5 சவுண்ட் மோட்கள் (Sound Modes) வருகின்றன. ஆட்டோ வால்யூம் (Auto Volume) கன்ட்ரோல் மற்றும் ஈகுவலைசர் (Equalizer) வருகிறது.

மேலும், 2-வே ப்ளூடூத் ஆடியோ பிளேபேக் (Bluetooth Audio Playback) உள்ளது. இந்த டிவியில் ஆர்ம் குவாட் கோர் (ARM Quad Core) சிப்செட் மற்றும் ஐஎம்ஜி பிஎக்ஸ்ஈ4 ஜிபியு (IMG BXE4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எல்ஜி வெப் ஓஎஸ் ஹப் 2.0 (LG webOS Hub 2.0) கொண்டிருக்கிறது. ஆகவே, ப்ரீ எல்ஜி சேனல்கள் (Free LG Channels) கிடைக்கும்.

ஆர்டர் பொளக்கும்.. பட்ஜெட்ல 65 இன்ச் QLED டிவி.. 4K டிஸ்பிளே மாடல்!

எல்ஜி தின்கியூ ஆப் (LG ThinQ App) சப்போர்ட் வருகிறது. மேலும், ஏர்பிளே (Airplay), தின்கியூ ஏஐ வாய்ஸ் (ThinQ AI Voice), தின்கியூ ஏஐ டிவைஸ் கன்ட்ரோல் (ThinQ AI Device Control) கிடைக்கிறது. வெப்கேம் சப்போர்ட் (Webcam Support), கேமிங் டாஸ்போர்ட் (Gaming Dashboard) மற்றும் பேரெண்டல் கன்ட்ரோல் (Parental Control) வருகிறது.

1.5 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருகிறது. டூயல் பேண்ட் வை-பை, ப்ளூடூத் 5.0, மிராகாஸ்ட், ரிமோட் பிசி கனெக்டிவிட்டி வருகிறது. அதேபோல 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட் மற்றும் 1 டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் போர்ட் வருகிறது. ஏர் மவுஸ் (Air Mouse) சப்போர்ட் கொண்ட மேஜிக் ரிமோட் (Magic Remote) கொண்டிருக்கிறது.

இந்த ரிமோட்டில் ஸ்க்ரோல் வீல், வாய்ஸ் கன்ட்ரோல் வருகிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் வருகின்றன. இந்த டிவியின் 43 இன்ச் (D43Q3WOS) மாடலின் விலை ரூ.22,499ஆகவும், 50 இன்ச் (D50Q2WOS) மாடலின் விலை ரூ.29,499ஆகவும் இருக்கிறது. அதேபோல 65 இன்ச் (D65Q2WOS) மாடலின் விலை ரூ.52,299ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Daiwa 4K QLED TV With Dolby Audio, 8GB Storage Sale From Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X