இந்தியாவில் ஸ்மார்ட் பல்பு..!!

By Meganathan
|

தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் இன்று அனைத்து பொருட்கள் மற்றும் தினசரி கருவிகளில் புகுத்தப்பட்டு வருகின்றது என்றே கூறலாம். கொசு பிடிக்கும் இயந்திரத்தில் துவங்கி இன்று நம் வீட்டில் இருக்கும் பல்வேறு கருவிகளிலும் தொழில்நுட்பம் மிகவும் எளிதாக காண முடிகின்றது.

மின் விளக்கு

மின் விளக்கு

இந்நிலையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் பட்டியலில் மின் விளக்கும் சேர்ந்திருக்கின்றது.

ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

வித்தியாசமாக யோசித்த இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று இந்தியாவில் ஸ்மார்ட் பல்புகளை அறிமுகம் செய்திருக்கின்றது.

க்யூப் 26

க்யூப் 26

மொபைல் போன் செயலி மூலம் இயக்க கூடிய ஸ்மார்ட் பல்பு தான் ஐஓடிஏ லைட். க்யூப் 26 எனும் இந்திய நிறுவனம் இந்த மின் விளக்கினை வெளியிட்டுள்ளது.

வாழ்நாள்

வாழ்நாள்

இந்த ஸ்மார்ட் பல்பு சுமார் 15,000 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என்பதோடு இந்த விளக்கு 16 மில்லியன் நிறங்களில் ஒளிரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்

வாட்ஸ்

500 லூமென்ஸ் ப்ரைட்னஸ் வழங்கும் 7 வாட்ஸ் பல்பு இந்தியாவில் ரூ.1,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

மொபைல் போனில் அழைப்பு அவ்வது குறுந்தகவல் ஏதும் வந்தால் வித்தியாசமான நிறம் மூலம் எச்சரிக்கை செய்யும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Cube26 Launches Smart Bulb in India. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X