Home
Gadgets

கூவி, கூவி விற்கும் அமேசான்.. 300 இன்ச், டால்பி ஆடியோ.. 41 சதவீத ஆஃபரில் 4K Ultra HD ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி (Crossbeats Lumex Vista Projector 4K Ultra HD) மாடலானது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஸ்மார்ட் டிவிகளை தூக்கி சாப்பிடும்படி 300 இன்ச் ப்ரொஜெக்சன் மட்டுமல்லாமல், டால்பி ஆடியோ, ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் 41 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.23,599 விலைக்கு இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி மாடல் கிடைக்கிறது. மேலும், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.706 கேஷ்பேக் கிடைக்கிறது. அதேபோல நோ-காஸ்ட் ஈஎம்ஐ ஆப்ஷனிலும் இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.

கூவி, கூவி விற்கும் அமேசான்.. 300 இன்ச், டால்பி ஆடியோ.. 41 சதவீத ஆபர்!

கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் (Crossbeats Lumex Vista Specifications): டால்பி சரவுண்ட் சவுண்ட் (Dolby Surround Sound) மற்றும் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Andriod TV OS) கொண்ட மாடலாக இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. இதுவொரு அவுட்டோர் ப்ரொஜெக்டர் மாடலாகவும் இருக்கிறது. ஆகவே, எளிதாக எடுத்து சென்று பயன்படுத்தலாம்.

பில்ட்-இன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கிடைப்பதால், 1000+ ஆப்கள் மற்றும் 800+ டிவி சேனல்களின் சப்போர்ட் கொடுக்கிறது. ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் இன்-பில்ட்டாகவே இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் மாடலில் கிடைக்கின்றன.

மேலும், ஆப்களுக்கு கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், வை-பை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி கொண்ட மாடலாகவும் இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. கூகுள் காஸ்ட் (Google Cast) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆண்ட்ராய்டு டிவைஸ்கள் மட்டுமல்லாமல், ஐஓஎஸ் டிவைஸ்களையும் கனெக்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். மல்டி டிவைஸ் காஸ்டிங் (Multi Device Casting) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே, கிட்ஸ் மோட் ஃபில்டர் (Kids Mode Filter) கிடைக்கிறது. 1200 ஏஎன்எஸ்ஐ (ANSI) மற்றும் நேட்டிவ் 1080p (Native 1080P) சப்போர்ட் கிடைக்கிறது. 4K சப்போர்ட் உள்ளது.

எல்டிசி ஆப்டிகல் என்ஜின் (LCD Optical Engine) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் இருக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) ஆப்டிமைசேஷன் உள்ளது. 99 சதவீத கலர் காமட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, 1080p மற்றும் 4K கன்டென்ட்களை கிளாரிட்டியாக பார்த்து கொள்ளலாம். கேமிங், மூவி மற்றும் அவுட்டோர்களுக்கு ஏற்ப இருக்கும்.

என்ஹான்ஸ்டு எலக்ட்ரிக் ஆட்டோ போகஸ் (Enhanced Electric Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகலே, டிஜிட்டல் ஜூம் ஃபங்ஷன் (Digital Zoom Function) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5 அடி இடைவெளியில் 100 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 300 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் கொடுக்கிறது.

ஆகவே, இந்த விலைக்கு கிடைக்காத ப்ரொஜெக்சனில் பார்த்து கொள்ளலாம். ப்ளூடூத், வை-பை மட்டுமல்லாமல், எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), யூஎஸ்பி போர்ட் (USB) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கனெக்டிவிட்டிகளை கொடுத்து இருக்கிறது. 1 வருட வாரண்டியுடன் இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி மாடல் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Crossbeats Lumex Vista Projector 4K Ultra HD Available At 41 Percent Discount on Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X