Home
Gadgets

வெளுத்து கட்டும் அமேசான்.. 300 இன்ச், ஆட்டோ கீஸ்டோன்.. 70 சதவீத ஆஃபரில் 4K Ultra HD ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி (Crossbeats Lumex Prism Projector 4K Ultra HD) மாடலுக்கு அமேசான் தளத்தில் இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. 300 இன்ச் ப்ரொஜெக்சனுடன் ஆக்டோ கீஸ்டோன், ஏஐ விஷன் போகஸ், ஆட்டோ ஸ்கிரீன் அலைன்மெண்ட் போன்ற பீச்சர்களை கொடுத்துள்ளது.

இப்போது, அமேசான் தளத்தில் 70 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.14,999 விலைக்கு கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி மாடல் கிடைக்கிறது. மேலும், பஞ்சாப் நேஷனல் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,200 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,799 விலைக்கு வாங்கலாம். நோ-காஸ்ட் ஈஎம்ஐ உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.

வெளுத்து கட்டும் அமேசான்.. 300 இன்ச், ஆட்டோ கீஸ்டோன்.. 70 சதவீத ஆஃபர்!

கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் அம்சங்கள் (Crossbeats Lumex Prism Specifications): 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) சப்போர்ட் கொடுக்கிறது. ஆனால், நேட்டிவ் 1080p (Native 1080P) ரெசொலுஷன் வருகிறது. ஆகவே, ஃபுல் எச்டி ரெசொலூஷனில் வீடியோக்களை பார்க்க முடியும். மூவிஸ், ஸ்போர்ட்ஸ், வெப் சீரிஸ் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கும் ஏற்ப அவுட்புட் கொடுக்கும்.

750 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் (ANSI Lumens) மற்றும் வைடு கலர் காமட் (Wide Colour Gamut) கொண்ட மாடலாக இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி இருக்கிறது. மேலும், இன்டலிஜென்ட் நாய்ஸ் ரெடக்சன் (Intelligent Noise Reduction) ஆகவே, நேச்சுரல் டோன், ஸ்மூத் கிராடேஷன்களை கொடுக்கும். ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது.

மேலும், 4டி ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (4D Auto Keystone Correction) கொண்ட மாடலாகவும் இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி கிடைக்கிறது. ஆர்ஜிபி லைட்னிங் (RGB Lighting) மற்றும் 50,000 மணி நேரங்களுக்கான லாம்ப் லைப் (Lamp Life) கொடுக்கிறது. 360 டிகிரியில் ரோட்டேஷன் செய்யும்படி பில்ட்-இன் ஸ்டாண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

டூயல் 10W ஹை-பை ஸ்பீக்கர்கள் (Dual 10W Hi-Fi Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ப்ளூடூத் ஸ்பீக்கர் மோட் (Bluetooth Speaker Mode) உள்ளது. டுயல் டர்போ ஃபேன் கூலிங் (Dual Turbo Fan Cooling) சப்போர்ட் கொடுக்கும் மாடலாக கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி வாங்கி கொள்ள கிடைக்கிறது. 300 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) கிடைக்கிறது. ஆகவே, ஸ்ட்ரீம் ஆப்கள் கிடைக்கும். நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்களை இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி மாடலில் பயன்படுத்தி கொள்ளலாம். ஸ்கிரீன் மிரரிங் செய்து கொள்ளலாம்.

டூயல் பேண்ட் சப்போர்ட் (Dual Band Support) சப்போர்ட் கொண்ட வை-பை 6 (Wi-Fi 6) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), யூஎஸ்பி-ஏ போர்ட் (USB-A Port), ஏயூஎக்ஸ் (AUX) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. மேலும், ப்ளூடூத் (Bluetooth) சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ப்ரிசம் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Crossbeats Lumex Prism Projector 4K Ultra HD Available At 70 Percent Discount on Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X