Home
Gadgets

கத்திரி வெயில் கவலையா? இனி இருக்காது.. கம்மி விலையில் பிராண்டட் ஏர் கூலர்.. ஆர்டர் போட்ருங்க..

இந்தியாவில் ஏசி மாடல்களை வாங்குவத்தை விட ஏர் கூலர்களை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக ஏர் கூலர்கள் வீட்டை இந்த குளிர்ச்சியடைய செய்து, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஏசி சாதனங்கள் சற்று உயர்வான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு அவ்வப்போது இந்த ஏசி சாதனங்களை சர்வீஸ் செய்ய வேண்டும். ஆனால் ஏர் கூலர்களை வாங்கினால் அவ்வளவு வேலை இருக்காது. அதேசமயம் கம்மி விலையிலும் வாங்க கிடைக்கிறது இந்த ஏர் கூலர்கள்.

கம்மி விலையில் பிராண்டட் ஏர் கூலர்.. ஆர்டர் போட்ருங்க..

குறிப்பாக இனி கத்திரி வெயில் காலம் என்பதால் இப்போதே நல்ல ஏர் கூலர்களை வாங்குவது நல்லது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்த வெயிலை சமாளிக்க கம்மி விலையில் தரமான ஏர் கூலர்கள் (Cheapest Air Coolers) விற்பனை செய்யப்படுகின்றன. இப்போது அவற்றின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.கிராம்ப்டன் ஓசோன் டெசர்ட் ஏர் கூலர் (Crompton Ozone Desert Air Cooler): இந்த ஏர்டெல் கூலர் ஆனது முன்பு ரூ.17,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அமேசான் தளத்தில் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகை மூலம் ரூ.10,990 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது.

அதேபோல் 75 லிட்டர் கொண்ட இந்த கிராம்ப்டன் ஓசோன் டெசர்ட் ஏர் கூலர் ஆனது உங்கள் வெயில் காலத்தை எளிதாக கடக்க உதவும். மேலும் இது 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection) என்று சொல்லப்படுகிறது. மேலும் 4200 CMH ஏர் டெலிவரி, ஆட்டோ-ஸ்விங் லூவ்ரெஸ் (auto-swing louvres) உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன. மேலும் இது இன்வெர்ட்டர் இணக்கமான ஏர் கூலர் ஆகும்.

2.பஜாஜ் பிஎக்ஸ்97 Torque New 36L Personal ஏர் கூலர் (Bajaj PX97 Torque New 36L Personal Air Cooler) ஆனது 3.6 ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதில் கூலரில் 4-வே ஆட்டோ-ஸ்விங் உள்ளது. அறைக்குள் வைத்துவிட்டால் ஒவ்வொரு மூலைக்கும் காற்றை வழங்கும். 36 லிட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது இந்த மாடல்.

குறிப்பாக பஜாஜ் பிஎக்ஸ்97 Torque New 36L Personal ஏர் கூலர் ஆனது முன்பு ரூ.9,050 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் இந்த மாடலை ரூ.6,029 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1,750 தள்ளுபடியும் உள்ளது.

3.சிம்பொனி ஐஸ் கியூப் 27 ஏர் கூலர் (Symphony Ice Cube 27 Personal Air Cooler) ஆனது 3.6 ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.i-Pure Technology-ஐ பயன்படுத்துகிறது இந்த சிம்பொனி ஐஸ் கியூப் 27 ஏர் கூலர் மாடல். மேலும் இது 27 லிட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது. அதேபோல் இந்த சிம்பொனி ஐஸ் கியூப் 27 ஏர் கூலர் மாடலை அமேசான் தளத்தில் ரூ.5,791 விலையில் வாங்கலாம்.

4.வி-கார்டு அரிடோ டி75எச்-என் டெசர்ட் ஏர் கூலர் (V-Guard Arido D75H-N Desert Air Cooler) ஆனது 75 லிட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது. இதற்கு இரண்டு வருட வாரண்டி கூட உள்ளது. மேலும் இந்த ஏர் கூலர் 4250 m3/h ஏர் டெலிவரி கொடுக்கும். பின்பு இது இன்வெர்ட்டர் இணக்கமான ஏர் கூலர் ஆகும்.

வி-கார்டு அரிடோ டி75எச்-என் டெசர்ட் ஏர் கூலர் 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection) என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த கூலர் முன்பு ரூ.14,559-ஆக இருந்தது. ஆனால் இப்போது அமேசானில் வழங்கப்பட்ட
தள்ளுபடி மூலம் ரூ.10,373 விலையில் வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது.

கம்மி விலையில் பிராண்டட் ஏர் கூலர்.. ஆர்டர் போட்ருங்க..

5.கென்ஸ்டார் ஸ்னோகூல் HC 60 டெசர்ட் ஏர் கூலர் (Kenstar Snowcool HC 60 Desert Air Cooler) ஆனது அமேசான் தளத்தில் ரூ.10,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது.

60 லிட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது கென்ஸ்டார் ஸ்னோகூல் HC 60 டெசர்ட் ஏர் கூலர். மேலும் 4300 ,J m³/hr ஏர் டெலிவரி கொடுக்கும். அதேபோல் இந்த ஏர் கூலர் 200 வாட்ஸ் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Cheapest Air Coolers to Keep Cool in Summer: 5 worthy options to pick from
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X