போர்ட்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் 5-போர்ட் கார் சார்ஜர்.!

By Prakash
|

தற்சமயம் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் 5-போர்ட் கார் சார்ஜர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு இந்த புதுமையான மற்றும் சிறிய டிஜிட்டல் தயாரிப்புகள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது, மேலும் சிறந்த வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த சாதனம்.

போர்ட்ரானிக்ஸ்  அறிமுகப்படுத்தும் 5-போர்ட் கார் சார்ஜர்.!

இந்த கார் சார்ஜர் பொதுவாக 5வோல்ட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 5 சாதனங்களை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை பொதுவாக 5போர்ட் கொண்ட யுஎஸ்பி கார் சார்ஜர் ஆகும், மேலும் 5அடி நீள கேபிள் இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ரப்பர்பிளேட் பூச்சு கொண்ட மெல்லிய வடிவமைப்பு சார்ஜர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுஎஸ்பி போர்ட்கள் 2.0-2.4ஏ ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் மிக அருமையாக செயல்படும் எனக் கூறப்படுகிறது. குவால்காம் க்யுசி ஆதரிக்கப்படாத போதிலும், பெரும்பாலான மற்ற கார் சார்ஜர்கள் விட இந்த போர்ட்கள் இரு மடங்கு சார்ஜ் வேகத்தை தருவதாக நிறுவனம் கூறுகிறது.

போர்ட்ரானிக்ஸ்  அறிமுகப்படுத்தும் 5-போர்ட் கார் சார்ஜர்.!

வேகமான சார்ஜ் செய்யும் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம், ஆண்ட்ராய்டு, iOS, விண்டோஸ் மற்றும் பிற இயக்க முறைமைகள் டிஜிட்டல் கேமராக்கள் அல்லது 5V டிஜிட்டல் சாதனங்களுடன் சமமாகசெயல்படுகிறது.

இந்த கார் சார்ஜர் அனைத்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லேட் போன்ற பல சாதனங்களை ஆதரிக்கிறது.

Best Mobiles in India

English summary
Charge up to 5 digital devices simultaneously with Portronics new ultra powerful Car Power IV; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X